'அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' - மாயாவதி
அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
19 Dec 2024 4:26 PM IST'அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ், பா.ஜ.க. பயன்படுத்துகின்றன' - மாயாவதி
அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ், பா.ஜ.க. பயன்படுத்தி வருவதாக மாயாவதி விமர்சித்துள்ளார்.
18 Dec 2024 4:34 PM IST'பகுஜன் சமாஜ் கட்சி எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடாது' - மாயாவதி அறிவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சி எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடாது என்று மாயாவதி அறிவித்துள்ளார்.
24 Nov 2024 5:37 PM ISTதேர்தலில் பொய் வாக்குறுதிகளை அறிவிப்பதில் மும்முரம்: பாஜக, காங்கிரஸ் மீது மாயாவதி குற்றச்சாட்டு
மராட்டிய மற்றும் ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும் காங்கிரசும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து வருவதாக மாயாவதி கூறியுள்ளார்.
4 Nov 2024 5:58 PM ISTமாயாவதி குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
23 Oct 2024 3:59 PM ISTபொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் - மாயாவதி
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு வாக்களித்து தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம் என மாயாவதி கூறியுள்ளார்.
29 Sept 2024 7:16 PM ISTகாங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் - மாயாவதி
காங்கிரசும் பிற சாதிய கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டை எதிர்த்து வருவதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
24 Sept 2024 4:50 AM IST'அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா ஒரு தேர்தல் தந்திரம்' - மாயாவதி
அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமா ஒரு தேர்தல் தந்திரம் என மாயாவதி தெரிவித்துள்ளார்.
17 Sept 2024 9:14 PM ISTபுல்டோசர் அரசியலை நிறுத்திவிட்டு வன விலங்குகளை கட்டுப்படுத்துங்கள்... யோகி ஆதித்யநாத்துக்கு மாயாவதி அறிவுரை
வன விலங்குகள் மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு ஒரு உத்தியை உருவாக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 5:51 PM IST'பாரத் டோஜோ யாத்திரை ஏழைகளை கேலி செய்வதாகாதா?' - மாயாவதி கேள்வி
பாரத் டோஜோ யாத்திரை என்பது ஏழைகளை கேலி செய்வதாகாதா? என மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.
30 Aug 2024 1:54 PM ISTபகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் மாயாவதி மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
27 Aug 2024 4:25 PM ISTஅம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' வழங்காத காங்கிரஸ் - மாயாவதி கடும் தாக்கு
அம்பேத்கர் ஆதரவாளர்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 7:11 AM IST