
எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மேக்னா ராஜ்
நீண்ட இடைவெளிக்கு பிறகு மேக்னா ராஜ் மீண்டும் மலையாள படத்தில் நடிக்க வந்துள்ளார்.
8 Feb 2025 3:32 AM
மலையாள சினிமாவை பாராட்டிய நடிகர் மாதவன்
மலையாள சினிமாவை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார்.
22 Jan 2025 4:36 AM
மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு ரூ.700 கோடி இழப்பு - வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த ஆண்டு மலையாள சினிமாவில் ஐந்து ரீ-ரிலீஸ் உட்பட 204 படங்கள் வெளியாகின.
29 Dec 2024 4:48 AM
வாலிபரை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை: இயக்குனர் ரஞ்சித் வழக்கில் கோர்ட்டு போட்ட உத்தரவு
இயக்குனர் ரஞ்சித் மீது கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9 Sept 2024 10:29 PM
நடிகைகள் புகாரில் அடுத்த திருப்பம்: நடிகர்கள் முகேஷ், இடவேல பாபு ஆகியோருக்கு முன்ஜாமீன்
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான முகேசுக்கு முன் ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 4:15 PM
ஹேமா கமிட்டி அறிக்கை: 9ம் தேதி கோர்ட்டில் சமர்ப்பிப்பு
மலையாள திரையுலகில் தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
4 Sept 2024 12:15 PM
"முற்றிலும் உண்மைக்கு புறம்பானது" - தன் மீதான பாலியல் புகார் குறித்து நடிகர் நிவின் பாலி விளக்கம்
தன் மீதான பாலியல் புகார் குறித்து மலையாள நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார்.
3 Sept 2024 3:29 PM
அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் பாலியல் புகார்கள்: நடிகர் நிவின் பாலி மீது வழக்குப்பதிவு
மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 Sept 2024 1:46 PM
எம்.எல்.ஏ. பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய தேவையில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
எம்.எல்.ஏ. பதவியை முகேஷ் ராஜினாமா செய்ய தேவையில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
31 Aug 2024 4:28 PM
"நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. இங்கேயேதான் இருக்கிறேன்" - மவுனம் கலைத்த நடிகர் மோகன்லால்
ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் மவுனம் கலைத்துள்ளார்.
31 Aug 2024 9:40 AM
மலையாள திரையுலகில் புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை.. சிக்கலில் நடிகர்கள்
மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில்...
29 Aug 2024 11:07 AM
கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகார்கள்: நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் மீது வழக்குப்பதிவு
இருவேறு காவல் நிலையங்களில் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
29 Aug 2024 3:57 AM