நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 61.2 சதவீத வாக்குப்பதிவு
நாடாளுமன்ற 6-ம் கட்ட தேர்தல் டெல்லி உள்பட 58 தொகுதிகளில் நேற்று நடந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
26 May 2024 11:24 AM ISTமேற்கு வங்காளம்: வாக்கு மையத்தில் அத்துமீறல்; தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி
மேற்கு வங்காளத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
13 May 2024 3:08 PM ISTநாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளுக்கு நடந்த வாக்குப்பதிவு நிறைவு
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
26 April 2024 7:04 AM ISTஉத்தர பிரதேசம்: முதற்கட்ட தேர்தலில் 60.25 சதவிகித வாக்குகள் பதிவு
மேற்கு உத்தர பிரதேசத்தின் 8 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 60.25 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
20 April 2024 8:53 AM ISTதிருச்சி: இலங்கை மறுவாழ்வு முகாமில் இருந்து வாக்களித்த முதல் பெண்
இந்தியாவில் முதல் முறையாக இலங்கை மறுவாழ்வு முகாமிலிருந்து ஒரு பெண் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
20 April 2024 6:38 AM ISTகையில் பேண்டேஜ் உடன் வாக்களித்த விஜய்... படப்பிடிப்பில் காயமா?
நடிகர் விஜய் இன்று மதியம் சென்னை நீலாங்கரையில் வாக்களித்தார். பொதுவாக தேர்தல் சமயங்களில் காலையிலேயே வாக்களித்து விடும் விஜய் இந்த முறை மதியமே வந்தார்.
19 April 2024 6:32 PM ISTசொந்த ஊர் செல்வதற்காக திருப்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த மக்கள்
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
19 April 2024 9:58 AM ISTதேர்தல் களத்தில் பெண் வேட்பாளர்கள்!
நடைபெறப்போகும் தேர்தலில் 77 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
13 April 2024 6:17 AM ISTமத்திய பிரதேசம்: பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம்; பிடல் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்த நிலையில், மே 7-ந்தேதி மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவை தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறும்.
10 April 2024 4:31 PM ISTபெண்களும், நடுத்தர வயது மக்களும் முடிவு செய்வார்கள்
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களித்தவர்களைவிட 8.1 சதவீதம் பேர் கூடுதலாக வரப்போகும் தேர்தலில் வாக்களிக்கப்போகிறார்கள்.
10 April 2024 6:12 AM ISTகுளுமையான கேரளாவில் அனல் பறக்கும் தேர்தல் களம்: கடவுளின் தேசத்தை கைப்பற்றப்போவது யார்?
குளுமை நிறைந்த கேரளாவில் தற்போது தேர்தல் களம் தகிக்கிறது.
3 April 2024 12:35 PM ISTதமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு - தனி வழியில் தமிழக அரசியல்
நாட்டின் மீது எந்த அளவுக்கு பக்தி உள்ளதோ, அந்த அளவுக்கு மாநிலத்தின் மீதும், மொழியின் மீதும் பற்று உள்ளவர்களாக தமிழர்கள் இருப்பார்கள்.
2 April 2024 1:19 PM IST