புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை கோரி காங்கிரஸ் வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
புதிய தேர்தல் கமிஷனர்களை நியமிக்க தடை விதிக்கக்கோரி, காங்கிரஸ் பெண் பிரமுகர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
12 March 2024 5:07 AM ISTபோக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு: இன்று விசாரணை
ஐகோர்ட்டு பதிவுத்துறையில் வழக்கை தாக்கல் செய்ய நேற்று காலதாமதம் ஆனதால் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
10 Jan 2024 5:29 AM ISTதேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு, அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் திட்டத்துக்கு எதிரான மனுக்கள், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
17 Oct 2023 3:31 AM ISTவாலிபர் மீது வழக்குப்பதிவு
மாணவி கர்ப்பம் ஆன வழக்கில் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
16 Oct 2023 12:52 AM ISTஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம்:290 வழக்குகளுக்கு சமரச தீர்வு
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 290 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 6:01 AM IST22 ஆயிரம் வழக்குகள் நிலுவை; சமரசமாக பேசினால் எளிதில் தீர்வு
விட்டுக்கொடுப்பவர்கள், கெட்டுப்போவதில்லை எனவும் மாவட்டத்தில் 22 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், சமரசமாக பேசினால் வழக்குகள் எளிதில் தீர்வு காணப்படும் என மக்கள் நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தெரிவித்தார்.
15 Oct 2023 12:32 AM ISTஅரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5½ லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
27 Sept 2023 2:30 AM ISTபா.ஜ.க. நிர்வாகி மீதான வழக்கில் கவனக்குறைவு: 5 போலீசார் பணியிடை நீக்கம்
பா.ஜ.க. நிர்வாகி மீதான வழக்கில் கவனக்குறைவாக செயல்பட்டதாக 5 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
11 Sept 2023 1:42 AM ISTஅர்ச்சகர் நியமனத்துக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - ஐகோர்ட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு விரைந்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
24 Aug 2023 4:38 AM ISTகஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய 20 பேர் மீது வழக்கு
கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்திய 20 பேர் மீது வழக்கு
23 July 2023 12:15 AM ISTபேனா நினைவு சின்னம் வழக்கை ஒத்திவைத்தது தீர்ப்பாயம்
பேனா நினைவு சின்னம் வழக்கு தொடர்பான விசாரணை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.
18 April 2023 11:01 PM IST'கொலிஜீயம்' முறைக்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 24-ந்தேதி விசாரணை
நீதிபதிகளை நியமிக்கும் ‘கொலிஜீயம்’ முறைக்கு எதிராக வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 24-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
17 Feb 2023 1:58 AM IST