உடல் எடையை குறைக்கனுமா? இந்த உணவை எல்லாம் ட்ரை பண்ணி பாருங்க..
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் உடல் பருமன் பிரச்சினை பலருக்கும் உள்ளது. பல்வேறு நோய்களுக்கும் இந்த உடல் பருமனே முக்கிய காரணமாக உள்ளது.
1 Feb 2024 7:27 AM ISTஇரவில் தூங்க செல்லும் முன் தொடக்கூடாத உணவுகள்.. சாப்பிட்டால் என்ன ஆகும்?
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு சில உணவு வகைகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. அந்த உணவுகள் எவை என்பது குறித்தும் அவற்றை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்
25 Jan 2024 8:11 AM ISTநாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்?
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும்.
9 Jan 2024 2:29 PM ISTகாலை எழுந்ததும் உணவு எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்யலாமா? உடலுக்கு நல்லதா?
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இதனால் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது குறித்து பார்ப்போம்
6 Jan 2024 3:05 PM ISTஇஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி
உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன.அவற்றில் இஸ்லாமும் ஒன்று என்பதுதான் பொதுவான கருத்தாகும்.
8 Aug 2023 4:04 PM ISTவலியைக் குறைக்க உதவும் சாதனங்கள்
கழுத்து மற்றும் தோள்பட்டை வலியால் சிரமப்படுபவர்களுக்கு ஏற்றது ஆர்த்தோபீடிக் தலையணை. இதைப் பயன்படுத்துவதன் மூலம் கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். இவ்வகை தலையணைகள் சீரான தூக்கத்துக்கு வழிவகுக்கும்.
23 July 2023 7:00 AM ISTநேரத்தை மிச்சப்படுத்தும் வீட்டு பராமரிப்பு சேவைகள்
வாடிக்கையாளரின் தேவைகளைப் புரிந்து கொண்டு, சரியான முறையில் பேசி கவர்வது முக்கியம். தகுந்த பணியாளர்களை நியமித்து வேலைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்க வேண்டியது அவசியம்.
12 March 2023 7:00 AM ISTஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஜும்பா நடனம் - சுதா
ஒரு மணி நேரம் நம்மை மறந்து ஜும்பா பயிற்சி செய்யும்போது எளிதாக 500 முதல் 1000 கலோரிகள் வரை எரிக்க முடியும். நடனம் ஆடத் தெரியாதவர்களும் ஆடலாம் என்பதுதான் இதன் சிறப்பு.
5 March 2023 7:00 AM ISTதனித்துவமான திருமண திட்டமிடல்
பாரம்பரியத்திற்கு ஏற்ப அல்லது திருமண நிகழ்வு திட்டமிடலுக்கு ஏற்ப உங்கள் திருமண ஆடையை வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான கைவினை வேலைப்பாடுகள் அந்த ஆடையில் இருப்பது, தனித்துவமாக இருக்கும். குறிப்பாக, எம்பிராய்டரி, ஓவியங்கள் என திருமண ஆடைகளை அழகுபடுத்தலாம். பழங்கால பாரம்பரிய உடைகளைக் கண்டறிந்து அணிந்தால் அது மேலும் தனித்துவம் பெறும்.
18 Sept 2022 7:00 AM ISTகிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு…
மற்றவர்களுக்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே கூடாது. இது இரண்டு சிக்கலைத் தரும். ஒன்று உங்கள் கிரெடிட் அளவுக்கேற்ப பணம் முழுவதையும் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம் அல்லது பணத்தைத் திரும்பச் செலுத்த முடியாத சூழலில் உங்களுக்குச் சுமையை அதிகரிக்கலாம்.
26 Jun 2022 7:00 AM IST