மதுபோதையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி - சேலத்தில் பரபரப்பு
மதுபோதையில் சாலையின் நடுவே சாக்குப்பையை விரித்து தொழிலாளி படுத்துக்கொண்டார்
24 Jun 2024 8:36 AM ISTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
29 March 2024 9:12 AM ISTமனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
22 Oct 2023 12:28 AM ISTசாலையில் பிணமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்; தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்றது அம்பலம்
சாலையில் பிணமாக கிடந்த தொழிலாளி வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் செல்போனை பறிக்க முயன்ற வாலிபரை தடுத்ததால் அடித்து கொன்றார்.
18 Oct 2023 1:18 PM ISTதிண்டுக்கல்லில் சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி மீது லாரி மோதி பலி
தாக்குதலில் காயமடைந்து சாலையில் மயங்கி விழுந்த தொழிலாளி மீது லாரி மோதியதில் பலியானார். இதற்கிடையே அவர் கொலை செய்யப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 3:30 AM ISTகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழி செல்வி கூறினார்.
14 Oct 2023 1:07 AM ISTபுதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய மின்னணு ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
10 Oct 2023 1:15 AM ISTகுடும்பம் குடும்பமாக வேலை தேடி வரும் வட மாநில தொழிலாளர்கள்
தமிழகத்தை நோக்கி வடமாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வேலை தேடி வந்து கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகள் கல்வி கற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
16 Sept 2023 10:38 PM ISTதிருப்பூர், பல்லடத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
அவுட்சோர்சிங் முறையை கண்டித்து திருப்பூர், பல்லடத்தில் துப்புரவு பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
11 Aug 2023 11:59 PM ISTதூத்துக்குடி அருகே கனநீர் ஆலை ஊழியர் திடீர் சாவு
தூத்துக்குடி அருகே கனநீர் ஆலை ஊழியர் திடீரென இறந்து போனார்.
21 Jun 2023 12:15 AM ISTகேள்விக்குறியாகும் உள்ளூர் தொழிலாளர்கள் வாழ்வாதாரம்
தமிழ்நாடு நோக்கி வட மாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்து வருவதால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலைக்கு தீர்வு காணக்கோரி உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Jan 2023 6:05 PM ISTமத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறு அதிகாரிகள் அழைப்பு
திருப்பூர் பனியன் ஏற்றுமதியாளர்கள், மத்திய பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறு அந்த மாநில அரசு அதிகாரிகள் திருப்பூர் வந்து நிர்வாகிகளை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
20 Nov 2022 12:12 AM IST