சர்க்கரை நோயாளிகள் அரிசி உணவுகளை சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கோதுமை உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
24 July 2024 10:34 AM ISTசர்க்கரை நோயாளிகள் ஓட்ஸ் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா?
கடைகளில் விற்கக்கூடிய இன்ஸ்டன்ட் ஓட்ஸை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்வது முற்றிலும் தவறு.
16 July 2024 3:37 PM ISTஅதிக அளவு மருந்து மாத்திரை சாப்பிடுகிறீர்களா..? சிறுநீரக ஆரோக்கியத்தில் கவனமா இருங்க
சிறுநீரக செயல்பாட்டை கண்டறியும் ரத்த பரிசோதனைகளை செய்த பின்னரே மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
9 July 2024 12:23 PM ISTசர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா? முக்கிய காரணங்கள்
சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படும்போது இது ஒரு தீவிர மருத்துவ நிலையின் எச்சரிக்கை அறிகுறியாக கருதவேண்டும்.
27 Jun 2024 12:03 PM ISTசர்க்கரை நோயை ஆரம்பக்கட்டத்திலேயே எப்படி கண்டறிவது?
சர்க்கரை நோயும், ரத்த கொதிப்பும் சில ஆபத்து காரணிகளை பகிர்ந்து கொள்வதால், சர்க்கரை நோய் இருந்தால் ரத்த கொதிப்பும், ரத்தக் கொதிப்பு இருந்தால் சர்க்கரை நோயும் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
22 Jun 2024 8:47 AM ISTசர்க்கரை நோயும் சிறுநீரக பாதிப்பும்... உதாசீனப்படுத்தாமல் உடனே பரிசோதனை செய்யுங்கள்
ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை உரிய நேரத்தில் பரிசோதனை செய்து கண்டறியாவிட்டாலோ அல்லது உதாசீனப்படுத்தினாலோ சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.
19 Jun 2024 1:47 PM ISTஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமரூன் கிரீனுக்கு சிறுநீரக நோய் பாதிப்பு
தனது சிறுநீரகங்களால் ரத்தத்தை சுத்தம் செய்ய முடியாது என கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
15 Dec 2023 4:17 AM ISTசிறுநீரக செயல்பாடுகள்
உடலின் கழிவுத் தொழிற்சாலை என்று அழைக்கப்படுகிற சிறுநீரகங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே, உடலின் பொது ஆரோக்கியம் காக்கப்படும்.
23 July 2023 7:36 PM ISTசிறுநீரகங்களை பாதுகாக்கும் 10 உணவுகள்
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக பராமரிக்க என்ன சாப்பிடலாம் என்பதற்கான பட்டியல்
19 March 2023 10:00 PM ISTஉலகம் முழுவதும் 80 கோடி பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு - ஆய்வில் தகவல்
உலகம் முழுவதும் 80 கோடி பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
10 March 2023 12:41 AM IST