'திருவண்ணாமலைக்கு நாளை 800 சிறப்பு பஸ்கள் இயக்கம்' - அமைச்சர் சிவசங்கர் தகவல்
தீபம் ஏற்றப்பட்ட பின் சொந்த ஊருக்கு செல்வதற்காக 10,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 9:31 PM ISTஇல்லங்கள் தோறும் ஒளிவீசும் கார்த்திகை தீபம்..!
விளக்குகளை வெறும் வாயினால் ஊதி விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும்.
12 Dec 2024 2:52 PM ISTதிருவண்ணாமலையில் தேரோட்டம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தீபத் திருவிழாவின் சிகர நிகழ்வாக, 13-ம் தேதி மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
10 Dec 2024 3:29 PM ISTவனபோஜனம்.. தீப உற்சவம்: திருப்பதியில் அடுத்தடுத்த ஆன்மிக நிகழ்வுகள்
வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
14 Nov 2024 4:19 PM ISTதிருவண்ணாமலை தீபத் திருவிழா- பந்தக்கால் நடப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கின
டிசம்பர் 13-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
24 Sept 2024 5:57 PM ISTதீபத் திருவிழாவிற்கு தயாராகும் திருவண்ணாமலை: பக்தர்கள் ஆன்லைன் மூலம் நெய் காணிக்கை செலுத்தலாம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
3 Nov 2023 10:51 AM ISTதிருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: கட்டணச்சீட்டு பெற ஆதார், செல்போன் எண் கட்டாயம் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு
மகாதீப தரிசனத்திற்கு திருக்கோவில் இணையதளம் வழியாக நாளை முதல் கட்டண தரிசன டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு துவங்க உள்ளது.
3 Dec 2022 10:05 PM ISTதிருவண்ணாமலை கார்த்திகை தீபம்; காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தினார்.
19 Nov 2022 7:53 PM ISTஅகல்விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை ஓய்ந்தாலும் விளக்குகளை காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.
16 Nov 2022 1:08 AM IST