அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்: கமல்ஹாசன்

அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்: கமல்ஹாசன்

அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 4:05 AM
பொங்கல் பண்டிகைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

பொங்கல் பண்டிகைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
14 Jan 2025 4:01 AM
கமல்  237  : அமெரிக்காவில் அன்பறிவு சகோதரர்களுடன் கமல்

கமல் 237 : அமெரிக்காவில் அன்பறிவு சகோதரர்களுடன் கமல்

கமலின் 237-வது படத்தை அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர்.
24 Dec 2024 3:22 PM
இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படத்தின் 3வது எபிசோட் வெளியீடு

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படத்தின் 3வது எபிசோட் வெளியீடு

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படத்தின் 3வது எபிசோட் ராஜ்கமல் பிலிம்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
24 Dec 2024 2:44 PM
பெரியார் நினைவு நாள்: பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம் - கமல்ஹாசன்

பெரியார் நினைவு நாள்: பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி வளர்வோம் - கமல்ஹாசன்

தன் சொற்களுக்குப் பொருத்தமாக வாழ்ந்தும் காட்டியவர் தந்தை பெரியார் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 5:00 AM
இயக்குநர் கே.பாலசந்தரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்!

இயக்குநர் கே.பாலசந்தரை நினைவுகூர்ந்த கமல்ஹாசன்!

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் கமல் தனது எக்ஸ் தளத்தில் அவரை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
23 Dec 2024 8:56 AM
Kamal Haasans title for actress Lavanya Tripathis new film

நடிகை லாவண்யா திரிபாதியின் புதிய படத்திற்கு கமல்ஹாசன் படத்தலைப்பு

லாவண்யா திரிபாதி, தமிழில் 'பிரம்மன்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
16 Dec 2024 1:21 PM
மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டும் -  கமல்ஹாசன்

மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை உறுதி செய்ய வேண்டும் - கமல்ஹாசன்

மருத்துவமனைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .
13 Dec 2024 4:51 PM
டங்ஸ்டன் விவகாரம்: முதல்-அமைச்சரின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது: கமல்ஹாசன்

டங்ஸ்டன் விவகாரம்: முதல்-அமைச்சரின் நிலைப்பாடு பாராட்டத்தக்கது: கமல்ஹாசன்

முதல்-அமைச்சரின் உறுதி கொண்ட நெஞ்சத்தை மனமாரப் பாராட்டுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 6:58 PM
இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு

இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவை பற்றிய ஆவணப்படம் நாளை ராஜ்கமல் பிலிம்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது.
8 Dec 2024 1:33 PM
எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன் - நடிகை சுருதிஹாசன்

எனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன் - நடிகை சுருதிஹாசன்

கமலின் புகழிலிருந்து பிரிந்து செல்வது கடினமாக இருந்தது என்று நடிகை சுருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
17 Nov 2024 10:36 AM
டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல: கமல்ஹாசன்

டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல: கமல்ஹாசன்

மூத்த நடிகர் டெல்லி கணேசனோடு நான் செலவிட்ட தருணங்கள் இனியவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
10 Nov 2024 3:28 PM