பொங்கல் பண்டிகைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து


பொங்கல் பண்டிகைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
x
தினத்தந்தி 14 Jan 2025 9:31 AM IST (Updated: 14 Jan 2025 9:31 AM IST)
t-max-icont-min-icon

அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ;-

வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம். பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story