
சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேருக்கு 13-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
சீமான் வீட்டில் கைது செய்யப்பட்ட காவலாளி உள்பட 2 பேரை வரும் 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
27 Feb 2025 7:12 PM
சமூக ஆர்வலர் கொலை வழக்கு: கைதான 4 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
சட்டவிரோத குவாரிக்கு எதிராக புகார் அளித்தவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2025 6:03 AM
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சந்தீப், அபிஜித் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு
பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் சந்தீப் கோஷ் மற்றும் அபிஜித் மொண்டல் ஆகிய இருவரையும் அக்டோபர் 4-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி சீல்டா கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
30 Sept 2024 4:15 PM
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
11 Sept 2024 11:11 AM
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 56வது முறையாக நீட்டிப்பு
வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணை நிறைவடையாததால் வழக்கு வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
22 Aug 2024 11:21 AM
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 Aug 2024 11:49 AM
அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2024 12:07 PM
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - கைதான 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 July 2024 5:59 PM
ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரின் நீதிமன்ற காவலை ஜூலை 18-ம் தேதி வரை நீட்டித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 July 2024 1:45 PM
கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jun 2024 2:25 PM
மதுபான கொள்கை ஊழல் வழக்கு: கவிதாவின் காவல் நீட்டிப்பு
நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் கவிதா இன்று டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
3 Jun 2024 8:46 AM
பெண் பத்திரிகையாளர் புகாரில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப கோர்ட்டு மறுப்பு
சி.எம்.டி.ஏ. சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கரை 24-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது
11 May 2024 2:03 AM