தென்காசி மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு - கிலோ ரூ.4,500-க்கு விற்பனை

தென்காசி மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு - கிலோ ரூ.4,500-க்கு விற்பனை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை ரூ.4,500-க்கு விற்பனையாகிறது.
7 Dec 2024 9:51 PM IST
திண்டுக்கல்; பக்ரீத், முகூர்த்த நாள் எதிரொலி - நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை ரூ.1,700-க்கு விற்பனை

திண்டுக்கல்; பக்ரீத், முகூர்த்த நாள் எதிரொலி - நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை ரூ.1,700-க்கு விற்பனை

முகூர்த்த நாள் மற்றும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
16 Jun 2024 10:24 PM IST
ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று: ஜாஸ்மின் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று: ஜாஸ்மின் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஜாஸ்மின் கால்இறுதி ஆட்டத்தில் வெற்றி கண்டால் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்து விடுவார்.
2 Jun 2024 4:02 AM IST
தொடர் பனிப்பொழிவால் மதுரை மல்லிகைப்பூ வரத்து குறைவு; கிலோ ரூ.2,000-க்கு விற்பனை

தொடர் பனிப்பொழிவால் மதுரை மல்லிகைப்பூ வரத்து குறைவு; கிலோ ரூ.2,000-க்கு விற்பனை

விளைச்சலுக்கான சீசன் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
8 Feb 2024 9:08 PM IST
பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடு உயர்வு

மதுரை மல்லி நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
13 Jan 2024 11:29 AM IST
பனிப்பொழிவால் முல்லைப்பூ விளைச்சல் பாதிப்பு

பனிப்பொழிவால் முல்லைப்பூ விளைச்சல் பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் பனிப்பொழிவால் முல்லைப்பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
22 Oct 2023 1:00 AM IST
மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்பனை

ஆயுத பூஜையை முன்னிட்டு மல்லிகை பூ கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது.
22 Oct 2023 12:04 AM IST
நாமக்கல் தினசரி சந்தையில்மல்லிகை பூ கிலோ ரூ.560-க்கு விற்பனை

நாமக்கல் தினசரி சந்தையில்மல்லிகை பூ கிலோ ரூ.560-க்கு விற்பனை

நாமக்கல் தினசரி சந்தையில் வரத்து குறைவால் மல்லிகை பூக்கள் விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ ரூ.560-க்கு விற்பனையானது.
5 Oct 2023 12:15 AM IST
குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை

குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை

குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
10 Sept 2023 11:36 PM IST
வரலட்சுமி நோன்பு, ஓணம் பண்டிகையையொட்டிபூக்கள் விலை மீண்டும் உயர்வு:மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனை

வரலட்சுமி நோன்பு, ஓணம் பண்டிகையையொட்டிபூக்கள் விலை மீண்டும் உயர்வு:மல்லிகை கிலோ ரூ.700-க்கு விற்பனை

வரலட்சுமி நோன்பு, ஓணம் பண்டிகையையொட்டி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. தேனியில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது.
25 Aug 2023 12:15 AM IST
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.580-க்கு ஏலம் போனது.
21 Aug 2023 2:25 AM IST
மதுரையில் பூக்கள் விலை உயர்வு

மதுரையில் பூக்கள் விலை உயர்வு

ஆடி பவுர்ணமியையொட்டி மதுரையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
1 Aug 2023 1:13 AM IST