ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் பறிமுதல்; 2 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
16 Dec 2024 12:51 PM ISTஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
ஜம்மு-காஷ்மீர், உ.பி. உள்ளிட்ட 19 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
12 Dec 2024 1:08 PM ISTஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணி வெடிகுண்டு கண்டெடுப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணி வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
9 Dec 2024 4:03 PM ISTஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
3 Dec 2024 10:54 AM ISTஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
21 Nov 2024 10:44 AM ISTஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
ஜம்மு-காஷ்மீரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
13 Nov 2024 12:50 PM ISTகாஷ்மீரில் ராணுவ அதிகாரி வீர மரணம்; 3 வீரர்கள் காயம்
கேஷ்வன் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் 4 பேர் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.
10 Nov 2024 8:54 PM ISTஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்றும் அமளி: எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வெளியேற்றம்
அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
8 Nov 2024 11:04 AM ISTஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி
பள்ளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.
7 Nov 2024 5:36 PM ISTஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்புப்படையினர், பயங்கரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப்படையினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
6 Nov 2024 11:41 AM ISTஜம்மு-காஷ்மீர்: சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை சபாநாயகராக அப்துல் ரஹீம் ராதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
4 Nov 2024 2:01 PM ISTஜம்மு காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் பீரங்கி சோதனை
இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி சோதனை நடத்தி உள்ளது.
4 Nov 2024 7:04 AM IST