
6 வாரங்களுக்கு மட்டுமல்ல; இனி எப்போதும் வேண்டாம்!
காசா பகுதி மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளை நோக்கி ஆடல்பாடலுடன் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
24 Jan 2025 1:41 AM
பஸ் மீது தாக்குதல் நடத்திய 2 பாலஸ்தீனர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் பாதுகாப்புப்படை
மேற்கு கரையில் பஸ் மீது தாக்குதல் நடத்திய 2 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது.
23 Jan 2025 10:42 AM
காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் 184 பேர் பலி
ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும்வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
5 Jan 2025 11:45 PM
இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் பொது இடங்களில் இஸ்ரேல் குடிமக்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் ஒன்றுகூட வேண்டாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
23 Oct 2024 1:50 PM
"ஈரான் பெரிய தவறை செய்துவிட்டது.. அதற்கான விலை கொடுத்தே ஆக வேண்டும்.." - இஸ்ரேல் பிரதமர் சூளுரை
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
1 Oct 2024 10:39 PM
ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து வெளியேறியது இஸ்ரேல் படை
இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலால் ஏராளமான கட்டுமானங்கள் தரைமட்டமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
7 Sept 2024 12:06 AM
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்: போலியோ சொட்டு மருந்து முகாம் பாதிப்பு
காசாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
4 Sept 2024 5:02 PM
லெபனானை விட்டு வெளியேறுமாறு குடிமக்களுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
29 Aug 2024 4:20 PM
செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய எண்ணெய் கப்பலில் பயங்கர தீ
செங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர்.
24 Aug 2024 4:45 AM
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் சாத்தியம் - ஹமாஸ் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
3 March 2024 4:40 PM
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்தது
போரில் சுமார் 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2023 7:55 AM
'ஜெருசலேம் நாள் கொண்டாட்டம்': இஸ்ரேலியர்கள் - பாலஸ்தீனர்கள் மோதல் ஏற்பட வாய்ப்பு - அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது.
18 May 2023 12:15 PM