ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
6 Oct 2024 8:20 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 Sept 2024 9:48 AM ISTஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
15 Sept 2024 8:02 PM ISTஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்றைய நிலவரப்படி நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
31 Aug 2024 8:23 AM ISTஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு: அருவிகளில் குளிக்க அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க 37 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
24 Aug 2024 7:28 AM ISTஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
39 நாட்களுக்கு பின் ஒகேனக்கலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2024 11:44 AM ISTஒகேனக்கல் அருவியில் பரிசல் இயக்க தடை
ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை நீடிக்கிறது.
17 Aug 2024 10:55 AM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு அதிகரித்துள்ளது.
13 Aug 2024 7:56 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
11 Aug 2024 7:38 AM ISTஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து இருமடங்கு அதிகரிப்பு
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
10 Aug 2024 10:34 AM ISTஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக சரிவு
கர்நாடக, கேரள மாநிலங்களில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிவடைந்தது.
6 Aug 2024 8:27 AM ISTநீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டியது
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.1 அடியை தாண்டி உள்ளது.
27 July 2024 9:31 PM IST