
சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூட பஸ்: 20 மாணவ-மாணவிகள் மீட்பு
கோவில்பட்டியில் நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது சுரங்கப்பாதை வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூட பஸ்சில் இருந்து 20 மாணவ-மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
26 Aug 2022 4:21 AM IST
கொடைக்கானல் மலைப்பகுதியில் வெளுத்து வாங்கிய மழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அருவி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
29 July 2022 8:18 PM IST
பத்தமடையில் காற்றுடன் பலத்த மழை; மின்கம்பம் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிப்பு
பத்தமடையில் காற்றுடன் பலத்த மழையின் காரணமாக மின்கம்பம் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.
28 July 2022 12:42 AM IST
கொடைரோட்டில் பலத்த மழை
கொடைேராட்டில் பலத்த மழை பெய்தது. அதில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது.
24 July 2022 10:24 PM IST
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
22 Jun 2022 8:58 PM IST
கோவில்பட்டியில் இடி-மின்னலுடன் பலத்த மழை; சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி
கோவில்பட்டியில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் அங்குள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
18 Jun 2022 7:42 PM IST