கொரோனா வைரஸ் 223 முறை உருமாற்றம் அடைந்துள்ளது; தீவிரம் குறைந்துவிட்டது - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
9 Feb 2024 5:07 PM ISTஉருமாறிய கொரோனா தொற்று குறித்து பயப்பட வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நோய் எதிர்ப்பு சக்திகளை மேம்படுத்தும் வகையில் 98 சதவீதத்துக்கு மேலானவர்களுக்கு 3 விதமான தடுப்பூசிகள் போடப்பட்டு தமிழ்நாடு மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி என்பது கூடுதலாக இருந்து வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
17 Dec 2023 12:15 AM ISTகேரளாவில் குண்டுவெடிப்பு; விடுப்பில் உள்ள டாக்டர்கள் பணிக்கு வர சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிக்கு திரும்பி காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
30 Oct 2023 6:12 AM ISTகேரளாவில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது - சுகாதார மந்திரி தகவல்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 5:21 AM ISTஅரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணம்: திறமையற்ற முதல்-மந்திரி, சுகாதார மந்திரி பதவி விலக வேண்டாமா? ஆதித்ய தாக்கரே கேள்வி
அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணத்திற்கு காரணமாக திறமையற்ற முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டாமா என்று ஆதித்ய தாக்கரே கேள்வி எழுப்பினார்.
8 Oct 2023 5:15 AM ISTமருத்துவ உபகரணங்கள் கொள்முதல் குறித்து நீதி விசாரணை-சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் பேட்டி
கர்நாடகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் கொள்முதல் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
1 Aug 2023 4:09 AM ISTஅரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்தனர்
தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடி, அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் உள்பட பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
2 April 2023 4:04 AM ISTஒடிசா சுகாதார மந்திரி மீது காவல் உயரதிகாரி திடீர் துப்பாக்கி சூடு: நிலைமை கவலைக்கிடம்
ஒடிசாவின் சுகாதார துறை மந்திரி நபா தாஸ் மீது உதவி காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் காயம் அடைந்த அவரது நிலைமை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 Jan 2023 2:15 PM ISTமதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் - நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை மந்திரி தகவல்
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
10 Dec 2022 5:28 AM ISTராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவி
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.25 லட்சம் செலவில் ஹார்மோன் பகுப்பாய்வு கருவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
23 Oct 2022 2:25 AM ISTகர்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பரவியதா? சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதில்
கர்நாடகத்தில் குரங்கு காய்ச்சல் பரவியதா? என்பது குறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பதிலளித்துள்ளார்.
7 Jun 2022 10:38 PM IST