நைஜீரியா: பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
நைஜீரியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் பரிசு பொருட்கள் வாங்க குவிந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 4 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர்.
21 Dec 2024 10:01 PM ISTதம்பிக்கு கார் பரிசளித்த ராகவா லாரன்ஸ் - எதற்காக தெரியுமா?
எல்வின் தற்போது 'புல்லட்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
1 Jun 2024 7:34 PM ISTராமர் கோவில் திறப்பு விழா; அயோத்தியில் குவியும் பரிசுப் பொருட்கள்
சீதையின் பிறப்பிடமான ஜானக்பூரில் இருந்து அயோத்திக்கு 3,000 பரிசுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
10 Jan 2024 5:37 PM ISTபோட்டோ கிப்ட் பாக்ஸ்
அழகான போட்டோ கிப்ட் பாக்ஸ் தயாரிப்பு குறித்து தெரிந்து கொள்வோம்.
29 Oct 2023 7:00 AM ISTபிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்கள் ஏலம்: ஆன்லைன் மூலம் நடக்கிறது
சமீபத்திய நாட்களில் பிரதமர் மோடிக்கு கிடைத்த பல்வேறு பரிசுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
3 Oct 2023 4:32 AM ISTபடகு, பரிசல், வலைகள் தீவைத்து எரிப்பு
மேல்மலையனூர் ஏரியில் படகு, பரிசல், வலைகள் தீவைத்து எரிக்கப்பட்டது.
14 April 2023 12:30 AM ISTகுழந்தைகளுக்கு புத்தகம் பரிசளிக்கும்போது நினைவில்கொள்ள வேண்டியவை
குழந்தைகள் கிழித்தாலும், தூக்கி எறிந்தாலும் பரவாயில்லை என மீண்டும் அவர்கள் கையில் புத்தகத்தை எடுத்துக் கொடுப்பது சிறந்தது. புத்தகம் பற்றிய செயல்பாட்டை ஆரம்ப கட்டத்தில் இருந்தே அவர்கள் தெரிந்துகொள்ள, இது ஒரு சிறந்த நடைமுறை பழக்கமாகும்.
2 April 2023 7:00 AM ISTகர்நாடக சட்டசபை தேர்தல்: ரூ.57¾ கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்
கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிக்கபட்டதையொட்டி, ரூ.57¾ கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
30 March 2023 2:41 AM ISTவன உயிரின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சார்பில் வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி பரிசுகள் வழங்கினார்.
8 Oct 2022 12:15 AM ISTமாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்
தூய்மை மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் முரளிதரன் பரிசுகளை வழங்கினார்.
13 July 2022 11:06 PM IST