12 ஆண்டுகளை நிறைவு செய்த 'நீ தானே என் பொன்வசந்தம்'... புகைப்படங்களை பகிர்ந்து கவுதம் மேனன் நெகிழ்ச்சி
'நீ தானே என் பொன்வசந்தம்' திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார்.
14 Dec 2024 8:27 PM ISTகௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி?
நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
14 May 2024 9:14 PM ISTவிஜய் நிறைய படம் பண்ணனும்... அரசியல் வந்தது சரியா..? - கவுதம் மேனன் சொன்ன பதில்
கவுதம் மேனன் இயக்கியுள்ள 'ஜோஷ்வா' திரைப்படம் மார்ச் 1-ந்தேதி வெளியாக இருக்கிறது.
23 Feb 2024 2:20 PM ISTரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'வாரணம் ஆயிரம்' திரைப்படம்... திரையரங்குகளில் இசை கச்சேரி நடத்தும் ரசிகர்கள்...!
சமீபத்தில் முத்து, ஆளவந்தான், 3, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற பல பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன.
19 Dec 2023 9:12 AM ISTமீண்டும் தள்ளிப்போன 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கவுதம் மேனன்...!
'துருவ நட்சத்திரம்' திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
24 Nov 2023 6:38 AM ISTபடமாகிறதா சச்சினின் வாழ்க்கை...? புதிய அறிவிப்பை வெளியிட்ட கவுதம் மேனன்...!
நேற்று உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தின் தொலைக்காட்சி நேரலையில் இயக்குனர் கவுதம் மேனன் கலந்துகொண்டார்.
16 Nov 2023 3:51 PM ISTவிக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகிறது...!
நடிகர் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2023 2:53 PM ISTகவுதம் மேனனின் புதிய திட்டம்
`துருவ நட்சத்திரம்’ படத்தின் 2-ம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 11:55 AM ISTநடிகராக மாறியது ஏன்? - கவுதம் மேனன் விளக்கம்
நடிகராக மாறியதற்கான காரணம் குறித்து கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
16 Oct 2023 11:30 AM ISTசினிமா விமர்சனம் - கருமேகங்கள் கலைகின்றன
ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிராஜா. இவரது மூத்த மகனும் மகளும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். வக்கீலான இளைய மகன் கவுதம் மேனன் இல்லத்தில் அந்திமக் காலத்தை...
1 Sept 2023 2:03 PM ISTவிக்ரம் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கம்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள அனைத்து காட்சிகளையும் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து கவுதம் மேனன் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
22 July 2023 7:04 AM ISTதள்ளிப்போன படம்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' பெரும் போராட்டத்துக்கிடையே இம்மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...
14 July 2023 1:59 PM IST