9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
18 Jun 2024 6:42 PM ISTஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோவில்கள் புனரமைப்புக்கு ரூ.200 கோடி நிதி - தமிழக அரசு தகவல்
2021 மே மாதம் முதல் இதுவரை 1,339 திருக்கோவில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 Feb 2024 8:00 PM ISTபோருக்காக 15 பில்லியன் டாலர் கூடுதல் நிதி ஒதுக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீடித்து வரும் போர் 100 நாட்களைக் கடந்துள்ளது.
17 Jan 2024 3:46 AM ISTகொரோனா தொற்றால் உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு நிவாரண நிதிகுறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி: கொரோனா தொற்றால் உயிரிழந்த பேரூராட்சி தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சத்திற்கான...
15 Aug 2023 1:00 AM ISTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்:இல்லத்தரசிகள் கருத்து
பெண்களுக்கு மாதம் ரூ.1.000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து இல்லதரசிகள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
12 July 2023 12:15 AM ISTஆதிதிராவிடர் மக்களின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதி உதவிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
11 April 2023 6:24 PM ISTசாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு
கள்ளக்குறிச்சி பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
23 Feb 2023 12:15 AM ISTமாற்றுத்திறனாளி விளையாட்டு வீரருக்கு நிதி உதவி
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
10 Dec 2022 10:37 PM ISTரூ.2 கோடியே 10 லட்சம் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு
சேலம் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் கொடிநாள் நிதி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி மேனகா தெரிவித்துள்ளார்
9 Dec 2022 1:00 AM ISTகல்லூரி மாணவிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்வது எப்படி?
ரூ.1000 உதவித்தொகை பெற கல்லூரி மாணவிகளின் விவரங்களை இணையத்தில் பதிவு செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
31 Oct 2022 11:36 PM ISTரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்
பொதுமக்களிடம் யாசகம் பெற்று சேமித்த பணத்தில் ரூ.10 ஆயிரத்தை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Oct 2022 11:04 PM ISTகால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி
கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி உதவி வழங்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்தார்.
10 Oct 2022 10:13 PM IST