சுதந்திர போராட்ட வீரர்களின் விவரங்கள் சேகரிப்பு
தமிழகம் முழுவதும் சுதந்திர போராட்ட வீரர்களின் போராட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள், விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
7 Sept 2023 3:15 AM ISTகோவில் தூணில் சுதந்திர வீரர்களின் சிற்பங்கள்
வழக்கமாக கோவில் தூண்களில் கடவுள்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதற்கு மாறாக, கோவில் தூணில்...
15 Aug 2023 4:42 PM ISTசுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்து கல்வெட்டு
கனகன் ஏரியில் சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்து கல்வெட்டு வைக்கப்பட்டது.
11 Aug 2023 10:26 PM ISTதொழில் நகரமான கோவையில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்துள்ளனர் - வானதி சீனிவாசன்
தொழில் நகரமான கோவையில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்துள்ளனர் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
15 March 2023 8:49 AM ISTதியாகிகளுக்கு மறுக்கப்படும் கவுரவம்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வேளையில், அவர்கள் 45 பேரும், சடச்சனாவில் உள்ள ஜீவராஜ் தோசி வீட்டில் தங்கி இருந்தனர். சுதந்திர போராட்டத்தில் ஒற்றுமையாக செயல்பட்ட 45 பேரும் வசித்த வீட்டை நினைவிடமாக மாற்ற அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
15 Aug 2022 5:07 PM ISTவிடுதலை வீரர்களின் பயிற்சிக் களமாக விளங்கிய 'சங்கரபதி கோட்டை'
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் இருக்கிறது சங்கரபதி கோட்டை. காட்டுப்பகுதியில் உள்ள இந்த கோட்டை, 16-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். அப்போதைய ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு மிகவும் விருப்பமான இடமாக இந்த கோட்டை இருந்துள்ளது.
15 Aug 2022 3:09 PM ISTகாரில், சுதந்திர போராட்ட வீரர்கள் படங்கள்
காரில், சுதந்திர போராட்ட வீரர்கள் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
14 Aug 2022 11:52 PM IST"சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சுதந்திர போராட்ட தியாகிகளின் சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
12 Aug 2022 7:01 PM ISTசெஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா கலை நிகழ்ச்சியில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் கதை
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை விளக்கும் வகையில் ‘தமிழ் மண்’ என்ற பெயரில் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
9 Aug 2022 9:16 PM IST