
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு - ஐகோர்ட்டில் அரசு தரப்பில் பதில்
சொத்துக்குவிப்பு புகாரில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது ஒரு வாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
28 March 2025 2:08 AM
முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
26 March 2025 5:59 AM
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் காலமானார்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
26 March 2025 1:52 AM
ராஜஸ்தானில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
பணமோசடி வழக்கில் இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
24 Jan 2025 11:40 AM
முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை மரணம்; உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
சேரன்மாதேவியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை இறந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
24 Oct 2023 8:00 PM
அகோலாவில் கார் மீது பஸ் மோதிய விபத்து; முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 8 பேர் காயம்
அகோலாவில் கார் மீது பஸ் மோதிய விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர்
7 Oct 2023 7:00 PM
பள்ளிப்பட்டு தாலுகாவில் சாலையை சீரமைக்க கோரி நடிகை ரோஜாவிடம் முன்னாள் எம்.எல்.ஏ. மனு
பள்ளிப்பட்டு தாலுகாவில் சாலையை சீரமைக்க கோரி நடிகை ரோஜாவிடம் முன்னாள் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
17 April 2023 7:17 AM
அதிமுக முன்னாள் எம்எல்ஏவை கடத்தி பணம் பறித்த வழக்கு - 3 தனிப்படைகள் அமைப்பு
அதிமுக முன்னாள் எம்எல்ஏவை கடத்தி பணம் பறித்த வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்.
27 Aug 2022 3:48 PM
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
12 Aug 2022 6:43 PM
முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு; சாலையோர கடைக்காரருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்த சாலையோர கடைக்காரருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
23 July 2022 2:42 PM
முன்னாள் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட முதியவர் கொலை
கோலார் தங்கவயலில் முன்னாள் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட முதியவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4 Jun 2022 9:38 PM