உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்

உடல் எடையை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் முயற்சி செய்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பு பல விதமான நோய் பாதிப்புகளுக்கு ஆளாக்குவதால் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உணவு வகைகளை சாப்பிடுவதிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார்கள். எடையை குறைப்பதற்கு உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்களை நீக்குவது அவசியம். அதற்கு குறிப்பிட்ட உணவு வகைகளை அன்றாட உணவு பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த உணவு வகைகள் குறித்து பார்ப்போம்.
21 Oct 2023 5:43 PM IST
போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவுகளை போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆய்வு

போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவுகளை போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆய்வு

பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவுகளை போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆய்வு செய்தார்.
30 Sept 2023 12:15 AM IST
ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள்

ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் துரித உணவுகள்

எந்திரமயமாகிப்போன இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில், கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் பல வீடுகளில் ஏற்பட்டுள்ளது.
29 Sept 2023 1:51 AM IST
உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 6 உணவுகள்

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் 6 உணவுகள்

காலை வேளையில் சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றி பார்ப்போம்.
23 July 2023 10:57 AM IST
செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்

செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்

உணவுகளுக்கு சுவையூட்டும் பூண்டு மற்றும் வெங்காயம் செல்லப்பிராணிகளுக்கு நல்லதல்ல. இவ்வகை உணவுகள் அவற்றின் ரத்த சிவப்பு அணுக்களை அழித்து, ரத்த சோகையை உண்டாக்கும். வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
2 July 2023 7:00 AM IST
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தாராள பயன்பாடு:சுற்றுலா இடங்களில் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள்:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தாராள பயன்பாடு:சுற்றுலா இடங்களில் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள்:நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

தேனி மாவட்டத்தில், சுற்றுலா இடங்களில் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோடு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளமாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
29 Jan 2023 12:15 AM IST
முதுமை தோற்றத்தை உண்டாக்கும் உணவுகள்; இளைஞர்களே உஷார்..!

முதுமை தோற்றத்தை உண்டாக்கும் உணவுகள்; இளைஞர்களே உஷார்..!

வயதிற்கும், தோற்றத்திற்கும் சம்பந்தமில்லாத நிலையில் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது, தோல் சுருக்கம் ஏற்படுவது, முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது என இந்த காலத்து இளைஞர்கள், பல பிரச் சினைகளை சந்திக்கிறார்கள்.
16 Oct 2022 5:49 PM IST
தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதில் தாய்ப்பால் கொடுக்கும்போது உண்ணும் உணவு முறைக்கு முக்கிய பங்கு உண்டு.
7 Aug 2022 5:09 PM IST