நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு மத்திய அரசுக்கு லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 Jun 2024 6:22 PM ISTபொறியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயர்கின்றன
புதிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
8 April 2024 3:56 PM ISTராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய கட்டணம் குறித்த அறிவிப்பு வாபஸ்
ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய கட்டணம் குறித்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
4 March 2024 12:44 PM ISTமாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும் - யு.ஜி.சி அறிவுறுத்தல்
மாணவர் சேர்க்கை திரும்ப பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும் என்று யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.
3 March 2024 11:28 PM ISTஉலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு அகமதாபாத்தில் ஓட்டல் அறைகளின் கட்டணம் உயர்வு!
வருகிற 19-ம் தேதி நடைபெற உள்ள உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.
17 Nov 2023 5:04 PM ISTமருத்துவக்கல்லூரிகளில் இடம்பெற்ற அரசுபள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும்: புதுவை முதல் மந்திரி அறிவிப்பு
அரசு பள்ளியில் படித்து மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக செலுத்தும் என புதுவை முதல் மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
21 Sept 2023 9:44 PM ISTதனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை உயர்த்தக் கூடாது
தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று கட்டண நிர்ணய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
8 Sept 2023 10:23 PM ISTஅடுக்குமாடி குடியிருப்பின் ஆவணப்பதிவு கட்டணம் உயர்வு - பத்திரப்பதிவுத்துறை விளக்கம்
கடந்த 2012 முதல் 2020-ம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறை தான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Aug 2023 4:36 PM ISTஅரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளின் உடனிருப்போர் தங்குமிடத்திற்கு கட்டணம்.. பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உடன் இருப்போர் தங்குமிடத்திற்கு கட்டணம் வசூலிப்பட்டு வருகிறது.
20 Aug 2022 9:05 PM IST"தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது" - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.
11 Jun 2022 3:32 PM IST