செடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட தக்காளி
கம்பம் பகுதியில் விலை வீழ்ச்சியால் செடியிலேயே தக்காளி பறிக்காமல் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Oct 2023 1:15 AM ISTநிலக்கடலை அறுவடை பணி
காழியப்பநல்லூர் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது. மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2 Oct 2023 12:15 AM ISTஅறந்தாங்கிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை
அறந்தாங்கி பகுதிக்கு காவிரி நீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
23 Sept 2023 1:39 AM ISTஈரோடு மார்க்கெட்டுகளில்மஞ்சள் விலை தொடர் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைகுவிண்டால் ரூ.12,859-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டுகளில் தொடர்ந்து மஞ்சள் விலை வீழ்ச்சி அடைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
5 Sept 2023 6:39 AM ISTபோதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை
போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
6 Aug 2023 12:00 AM ISTபருத்தி விளைந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி விளைந்தும் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
24 May 2023 12:15 AM ISTவெற்றிலை விலை சரிவால் விவசாயிகள் கவலை
விசேஷ நாட்கள் இல்லாததாலும், வரத்து அதிகரிப்பாலும் வெற்றிலை விலை சரிவடைந்துள்ளது. இதனால் வெற்றிலை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
18 May 2023 12:45 AM ISTபச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல்; விவசாயிகள் கவலை
பச்சை மிளகாய் கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
9 May 2023 12:17 AM ISTஉடையார்பாளையத்தில் தொடர் மழை; முந்திரி விவசாயிகள் கவலை
உடையார்பாளையத்தில் தொடர் மழை பெய்து வருவதால் முந்திரி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
3 May 2023 11:43 PM ISTஉப்புக்கோட்டை பகுதியில்வெள்ளை ரக பட்டுக்கூடுகளுக்கு கடும் கிராக்கி:விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை
உப்புக்கோட்டை பகுதியில் வெள்ளை ரக பட்டுக்கூடுகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. ஆனால் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 April 2023 12:15 AM ISTஆண்டிப்பட்டி அருகேகருகல் நோயால் பருத்தி விளைச்சல் பாதிப்பு:விவசாயிகள் கவலை
ஆண்டிப்பட்டி அருகே கருகல் நோயால் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
17 April 2023 12:15 AM ISTநெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
மங்களமேடு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கின. இதனால் நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 March 2023 11:14 PM IST