தக்காளி விளைச்சல் பாதிப்பால் நஷ்டம்; தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
தக்காளி விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
7 Oct 2023 3:45 AM ISTவிளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
பங்காருபேட்டை தாலுகாவில் விளைநிலங்களுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்தன.
6 Oct 2023 2:59 AM ISTபண்ணையில் ஆள்பற்றாக்குறையை சமாளிக்க பால் கறவை எந்திரம்
தற்போதைய சூழலில் பண்ணையில் வேலை செய்யவும், பால் கறக்கவும் ஆட்கள் கிடைப்பது குறைந்து வருவதால் மாட்டு பண்ணையாளர்கள் கறவை மாடுகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் நிலை உருவாகி வருகிறது.
24 Aug 2023 9:30 PM ISTதோட்டக்கலை பண்ணையில் செடிகள், விதைகள் உற்பத்தி பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
குருபரப்பள்ளி:-ஜீனூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் செடிகள் மற்றும் விதைகள் உற்பத்தி பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.கலெக்டர்...
15 March 2023 1:00 AM ISTகம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
சாயல்குடி அருகே கம்பு பயிர் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
18 Dec 2022 11:30 PM ISTதண்ணீர் இல்லாமல் கருகும் நெல் பயிர்கள்
வைகை தண்ணீர் வரத்து கால்வாய் இல்லாததுடன், மழையும் பெய்யாததால் ஆர்.எஸ்.மங்கலம் அருகே பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் நெல்பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.
8 Dec 2022 8:53 PM IST429 ஊராட்சிகளில் நாற்றங்கால் பண்ணை, குறுங்காடுகள்
நாற்றங்கால் பண்ணை, குறுங்காடுகள் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் வலியுறுத்தி உள்ளார்.
8 Dec 2022 8:50 PM ISTவிட்டில் பூச்சிகளால் மிளகாய் செடிகள் நாசம்
விட்டில் பூச்சிகளால் மிளகாய் செடிகள் நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
20 Nov 2022 10:56 PM ISTவிவசாய நிலங்களில் நடவு பணி தீவிரம்
வடகிழக்கு பருவமழை சீசனை தொடர்ந்து ஆர்.எஸ். மங்கலம், சோழந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களிலும் நாற்று நடவு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
10 Nov 2022 9:59 PM ISTபயிர் கழிவுகளை பண்ணை உரமாக்குவது எப்படி?
பயிர் கழிவுகளை பண்ணை உரமாக்குவது எப்படி? என்பது பற்றி வேளாண் அதிகாரி ஆலோசனை வழங்கி உள்ளார்.
29 Aug 2022 11:39 PM ISTஇறால் பண்ணைகளை தடைசெய்ய கோரிக்கை
உடலுக்கும் மண்ணிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் தடைசெய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்துவதால் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள இறால்பண்ணைகளை தடை செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. கடல் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
13 July 2022 12:11 AM IST