
எக்ஸ் சமூக வலைத்தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது எக்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்துள்ளார். ஆனால், வேறு யாருக்கும் இல்லை.
29 March 2025 12:11 PM
ஊழியர்கள் பணி நீக்க விவகாரம்: டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு பின்னடைவு
அமெரிக்காவில் டிரம்ப் பொறுப்புக்கு வந்த பிறகு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
14 March 2025 1:31 AM
எலான் மஸ்கின் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ ஒப்பந்தம் - பிரதமர் மோடியின் ஏற்பாடு என காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதர செயற்கைக்கோள்வழி இணைய சேவை நிறுவனங்களும் இந்தியாவுக்குள் அனுமதிக்கப்படுமா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
14 March 2025 12:41 AM
எக்ஸ் தளம் மீது சைபர் தாக்குதல்; பின்னணியில் உக்ரைன்? - எலான் மஸ்க் குற்றச்சாட்டு
எக்ஸ் தளம் மீதான சைபர் தாக்குதலின் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
11 March 2025 5:15 AM
எக்ஸ் தளம் உலகம் முழுவதும் முடங்கியதால் பயனர்கள் அவதி
இன்று பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் எக்ஸ் தளம் முடங்கியதாக பயனர்கள் பலரும் தெரிவித்தனர்.
10 March 2025 1:23 PM
நான் அதை ஆப் செய்தால் ஒட்டு மொத்த உக்ரைனும் காலி - எலான் மஸ்க்
சமீபத்தில் வெள்ளைமாளிகையில் நடைபெற்ற உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.
9 March 2025 10:34 AM
அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்-வெளியுறவுத்துறை மந்திரி கடும் வாக்குவாதம்
அமைச்சரவை கூட்டத்தில் எலான் மஸ்க்-வெளியுறவுத்துறை மந்திரி கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
8 March 2025 3:20 PM
சோதனையின்போது வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் நிறுவனத்தின் ராக்கெட்
எலான் மஸ்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது.
7 March 2025 12:58 PM
எலான் மஸ்க்கின் 4-வயது மகனால் டொனால்டு டிரம்பிற்கு ஏற்பட்ட தர்மசங்கடம்
எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு அண்மையில் தனது 4-வயது மகனை அழைத்து சென்றார்.
22 Feb 2025 11:46 AM
டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்குவது அமெரிக்காவுக்கு அநீதி: டிரம்ப்
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஆலையை தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.
20 Feb 2025 7:18 AM
சுனிதா வில்லியம்ஸ் விவகாரத்தில் அரசியல் - எலான் மஸ்க்
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை விரைவாக அழைத்து வர பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
20 Feb 2025 3:28 AM
பொதுமக்களின் வரி பணம் விவகாரம்; அமெரிக்கா திவாலாகி விடும்... எலான் மஸ்க் எச்சரிக்கை
அமெரிக்காவில் வரி பணம் செலவிடுதல் மற்றும் வர்த்தக பற்றாக்குறை ஆகியவற்றின் அதிகரிப்பால் நாடு திவாலாகி விடும் என எலான் மஸ்க் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.
19 Feb 2025 9:57 AM