விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - இயக்குநர் அமீர்
விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 9:29 PM IST'கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்தக்கூடாது' - தமிழக அரசுக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை
திரை அரங்கங்கள் கல்விக்கூடமாக மாற வேண்டுமே தவிர கல்விக்கூடங்கள் திரை அரங்குகளாக மாறி விடக்கூடாது என்று அமீர் தெரிவித்துள்ளார்.
9 Sept 2024 9:46 AM ISTபாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு - இயக்குநர் அமீர்
பாலியல் வன்கொடுமைகளுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வு என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
27 Aug 2024 9:26 PM ISTடெல்லியில் இயக்குனர் அமீரிடம் 11 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திய என்.சி.பி. அதிகாரிகள்
மறு விசாரணை தேவைப்படும் பட்சத்தில் இயக்குனர் அமீர் மீண்டும் ஆஜராக வேண்டும் என என்.சி.பி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3 April 2024 10:57 AM ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார் இயக்குநர் அமீர்
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 April 2024 11:27 AM ISTஉண்மையை எடுத்துச்சொல்வேன் - போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் குறித்து ஆடியோ வெளியிட்ட அமீர்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொண்டுள்ள டைரக்டர் அமீர் ஆடியோ வெளியிட்டுள்ளர்.
31 March 2024 3:32 PM IST