விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது - இயக்குநர் அமீர்
விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியது என்று இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.
15 Dec 2024 9:29 PM IST'திருமாவளவனை தனிமைப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது' - இயக்குநர் அமீர்
திருமாவளவனை தனிமைப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 7:43 PM ISTஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல: டைரக்டர் அமீர்
செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது என்று டைரக்டர் அமீர் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 5:56 PM ISTஜாபர் சாதிக் வழக்கு: இயக்குனர் அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ஜாபர் சாதிக் வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
18 Sept 2024 5:50 PM ISTராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போலதான் - இயக்குனர் அமீர்
சீதை அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன் என்று இயக்குனர் அமீர் கூறினார்.
5 May 2024 8:00 PM ISTடைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ்
டைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
9 April 2024 1:44 PM ISTசென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
9 April 2024 8:13 AM ISTபோதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ரம்ஜானுக்கு பிறகு ஆஜராவதாக அமீர் கடிதம்?
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்த விசாரணைக்கு நாளை ஆஜராக கோரி, இயக்குனர் அமீருக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர்.
1 April 2024 3:43 PM ISTஇயக்குனர் அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' படத்தின் டீசர் வெளியானது
'உயிர் தமிழுக்கு' படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ளார்.
29 March 2024 10:02 PM ISTஎப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன் - அமீர்
மது, விபசாரம், வட்டி ஆகியவற்றுக்கு எதிரான சித்தாந்தத்தை கொண்ட மார்க்கத்தை பின்பற்றுகிறவன் நான் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
1 March 2024 3:39 PM IST'ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை' - முதல்-அமைச்சருக்கு இயக்குனர் அமீர் கோரிக்கை
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
18 Jan 2024 12:46 PM ISTஅமீர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..!
இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது.
29 Nov 2023 11:18 AM IST