
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா..? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு
மதுபானக்கொள்கை வழக்கில், ஜாமீன் கோரியும், கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
13 Sept 2024 12:21 AM
நீதி வெல்லும் என்று நம்புகிறேன் - ஜாமீனில் விடுதலையான கவிதா பேட்டி
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார்.
28 Aug 2024 10:13 AM
அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
23 Aug 2024 6:43 AM
கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மனு: தீர்ப்பை ஒத்திவைத்த டெல்லி ஐகோர்ட்டு
கைது நடவடிக்கைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
3 April 2024 12:17 PM
எனது கணவர் நாளை கோர்ட்டில் ஆதாரங்களோடு உண்மையை வெளியிடுவார் - அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி பரபரப்பு பேட்டி
அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
27 March 2024 12:26 PM
கட்டாய நடவடிக்கை கூடாது.. டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மனு தாக்கல்
அமலாக்கத்துறையின் சம்மன்கள் அனைத்தும் சட்ட விரோதமானது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறி சம்மனுக்கு ஆஜராகாமல் மறுத்து வருகிறார்.
21 March 2024 6:23 AM
மதுபான முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு
பணமோசடி தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
19 March 2024 7:34 AM
'அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம்' - ஆம் ஆத்மி மந்திரி அதிர்ச்சி தகவல்
மூன்றாவது முறையாக நேற்று ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
4 Jan 2024 2:25 AM
மதுபான ஊழல் வழக்கு; டெல்லி துணை முதல்-மந்திரி சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன்
டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
18 Feb 2023 4:53 PM