டேராடூன்: இந்திய ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு
இந்திய ராணுவத்தில் இணையும் வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
14 Dec 2024 9:26 PM ISTடேராடூனில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை உடைப்பு; 3 பேர் கைது
டேராடூனில் சட்டவிரோதமாக போதைப்பொருள் தயாரித்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
7 Dec 2024 12:26 PM ISTடேராடூனில் பஸ்சில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேர் கைது
டேராடூனில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பஸ் டிரைவர், கண்டக்டர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Aug 2024 6:20 PM ISTடெல்லி-டேராடூன் விரைவுச் சாலை அமைக்க வெட்டப்பட்ட 7,500 மரங்கள்
இந்த விரைவு சாலை வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் காட்டின் நடுவே அமைக்கப்படுகிறது.
5 April 2024 3:12 AM ISTடேராடூனில் குளோரின் வாயுக்கசிவு - பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்
பேரிடர் மீட்புப் படையினர் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
9 Jan 2024 4:21 PM ISTஉத்தரகாண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு- பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
8 Dec 2023 1:46 PM ISTஜோஷிமத்: புதையும் நகரம் புகட்டும் பாடம்
உத்தரகாண்டில் சமோலி மாவட்டத்தில் சுற்றுலா நகரமான ஜோஷிமத் அடிப்பாகத்தில் மண் சரிந்ததால் பல வீடுகள், கட்டிடங்கள் பூமிக்குள் இறங்கி புதைந்தன.
22 Jan 2023 2:24 PM ISTநடுவானில் திடீரென பழுதான விமான ஏசி! மயக்கமடைந்த பயணிகள்.. வெளியான பரபரப்பு வீடியோ
டேராடூனில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் குளிரூட்டி இயங்காதது குறித்து பெண் பயணி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
25 Jun 2022 6:54 PM IST