பஞ்சாப்: தாய், மகள், வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் தற்கொலை
பஞ்சாப்பில் 21 வயது மகள், 85 வயது தாய் மற்றும் வளர்ப்பு நாயை சுட்டு கொன்ற நபர் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
23 Jun 2024 8:58 PM ISTபெற்ற மகளை கர்ப்பமாக்கிய வழக்கு: தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 7 ஆண்டுகளாக மகளிடம் தந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
23 Jun 2024 3:55 PM ISTநடிகர் சிரஞ்சீவி மகளின் முன்னாள் கணவர் 39 வயதில் மரணம்
காதலர் சிரீஷை ஐதராபாத்தில் உள்ள ஆரிய சமாஜ் கோவில் ஒன்றில் வைத்து 2007-ம் ஆண்டு, ஸ்ரீஜா திருமணம் செய்து கொண்டார்.
19 Jun 2024 5:30 PM ISTபாகிஸ்தானில் அவலம்; பணத்திற்காக 72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை
பாகிஸ்தானில் ஸ்வாட் பகுதியில் 12 வயது சிறுமியை திருமணம் செய்ய இருந்த 70 வயது முதியவர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
16 Jun 2024 6:04 AM IST10-வது மாடியில் இருந்து குதித்து ஐ.ஏ.எஸ். தம்பதி மகள் தற்கொலை
தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
4 Jun 2024 7:35 AM ISTமும்பை: ஐ.ஏ.எஸ். தம்பதியின் 27 வயது மகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
3 Jun 2024 4:48 PM ISTபடுத்த படுக்கையான மகள்... போதிய வருமானம் இல்லை... தாய் எடுத்த கோர முடிவு
பிந்துவுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.
2 Jun 2024 7:50 AM ISTதாய் இறந்த சோகத்தில் மகள் தூக்குப்போட்டு தற்கொலை
தாயார் இறந்ததில் இருந்து சுகன்யா மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார்.
30 May 2024 11:54 AM ISTமருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைக்கழிப்பு.. வயதான தாயை தூக்கி சென்ற மகள் - வைரல் வீடியோ
மூதாட்டியை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
28 May 2024 10:51 AM ISTபெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை
வீட்டில் தனியாக இருந்த மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்தார்.
23 May 2024 9:56 AM ISTகள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்ததால் 5 வயது மகளை கிணற்றில் வீசிக்கொன்ற கொடூர தாய்
கள்ளக்காதலை காட்டிக்கொடுப்பாள் எனக்கருதி 5 வயது மகளை கிணற்றில் வீசி தாயே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
23 May 2024 7:18 AM ISTஇறந்த தாயின் பிணத்துடன் 4 நாட்கள் வசித்த மனநலம் பாதித்த மகள்... அடுத்து நடந்த சோகம்
இறந்த தாயின் உடலுடன் 4 நாட்களாக பிரகதி, தண்ணீர், உணவு இன்றி இருந்துள்ளார்.
20 May 2024 8:49 AM IST