பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
3 May 2024 1:58 PM ISTபயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு
இயற்கை இடர்பாடுகளால் நெற்பயிரில் மகசூல் இழப்பு ஏற்படும் இழப்பினை தவிர்த்திட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வார்கள்.
15 Nov 2023 7:10 PM IST'பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
15 Nov 2023 12:45 PM ISTவிவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையலாம்
நாமக்கல் மாவட்ட விவசாயிகள், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
19 Oct 2023 12:09 AM ISTபயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் மறியல்
பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 12:45 AM ISTபயிர் காப்பீடை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்
பயிர் காப்பீடை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
13 Oct 2023 12:15 AM ISTபயிர் காப்பீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
பயிர் காப்பீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
10 Oct 2023 12:15 AM ISTசம்பா, தாளடி பயிருக்கு காப்பீடு செய்யலாம்
சம்பா, தாளடி நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த மாதம் 15-ந் தேதி கடைசி நாள் என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 12:15 AM ISTவேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
பயிர் காப்பீடு தொகை வழங்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆர்.எஸ்.மங்கலம் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
6 Oct 2023 12:15 AM ISTநெல், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு பெறலாம்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் நெல், பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
5 Oct 2023 12:22 AM ISTவிடுபட்ட 437 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை
காரைக்காலில் விடுபட்ட 437 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க விவசாயிகள் நலசங்கத்தினர் அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 Sept 2023 10:22 PM ISTபயிர் காப்பீடு திட்ட பதிவுக்கு காலக்கெடு நீட்டிப்பு
புதுவையில் பயிர் காப்பீடு திட்ட பதிவுக்கான காலக்கெடுவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது.
15 July 2023 10:56 PM IST