டெல்லியில் 29-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
டெல்லியில் 29-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
26 Nov 2024 5:47 PM ISTஎதிர்க்கட்சித் தலைவராகிறார் ராகுல் காந்தி..? காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம்
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
8 Jun 2024 3:23 PM ISTஎதிர்க்கட்சி தலைவர் யார்? காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீவிர ஆலோசனை
தேர்தலில் தோல்வி அடைந்த மாநிலங்களின் காரணங்கள் குறித்து தனியாக ஆய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 Jun 2024 2:14 PM ISTதேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க 8-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் வரும் 8-ந்தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
6 Jun 2024 4:29 PM ISTகாங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெறுகிறது - தேர்தல் அறிக்கை குறித்து ஆலோசனை
காரிய கமிட்டி கூட்டத்தில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
19 March 2024 9:14 AM ISTசோனியா காந்தி தலைமைக்கு எதிராக கேள்வி எழுப்பிய சசி தரூர் காங்கிரஸ் காரிய கமிட்டியில் சேர்ப்பு
கட்சியில் உயரிய முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரஸ் காரிய கமிட்டியில் சச்சின் பைலட், சசி தரூர் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
20 Aug 2023 5:43 PM ISTமல்லிகார்ஜுன் கார்கே பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்ய முடிவு
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்படாது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
24 Feb 2023 5:01 PM ISTகாங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று கூடுகிறது; காணொலிக்காட்சி வழியாக சோனியா பங்கேற்பு
மூத்த தலைவர்கள் வெளியேறிய நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது. காணொலிக்காட்சி வழியாக சோனியா கலந்துகொள்கிறார்.
28 Aug 2022 2:57 AM IST