ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு 2-ஆவது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னையில் இன்று மாலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 1:04 PM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன், பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 Dec 2024 10:25 AM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்: இன்று மாலை உடல் தகனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
15 Dec 2024 6:22 AM ISTஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 1:23 PM ISTஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
14 Dec 2024 11:35 AM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
14 Dec 2024 10:40 AM ISTநடிகர் அல்லு அர்ஜுன் கைது தேவையற்றது: காங்கிரசை சாடிய பி.ஆர்.எஸ் தலைவர்
தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்டக் காட்சி என்று கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 4:05 PM ISTடெல்லி சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
13 Dec 2024 11:48 AM ISTநாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
10 Dec 2024 1:04 PM ISTராகுல் காந்தி ஒரு காமெடி கிங் - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் விமர்சனம்
மக்களிடம் எடுபடாத பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி மீண்டும் செய்து வருகிறார் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
10 Dec 2024 12:52 AM ISTநாடாளுமன்றத்தில் இந்தியா-சீனா உறவு குறித்து விவாதிக்க வேண்டும்: காங்கிரஸ்
இந்தியா-சீனா உறவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 8:13 AM IST'விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது' - காங்கிரஸ் எச்சரிக்கை
நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு மணிப்பூரின் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
6 Dec 2024 8:54 PM IST