பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடாகிறது தாய்லாந்து
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து நாடும் நாளை முதல் இணைகிறது.
31 Dec 2024 2:15 PM"டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை" - ரிசர்வ் வங்கி
டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 4:12 AMஅமெரிக்க டாலருக்குப் பதிலாக புதிய கரன்சி; பிரிக்ஸ் அமைப்புக்கு டிரம்ப் எதிர்ப்பு
பிரிக்ஸ் அமைப்பு 'சர்வதேச வர்த்தகத்துக்கு புதிய கரன்சி உருவாக்க முயற்சித்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும்' என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
1 Dec 2024 11:02 AMஇந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
இந்தோனேசிய வெளியுறவுத்துறை மந்திரியை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
23 Oct 2024 9:36 PMபிரிக்ஸ் மாநாடு நிறைவு - டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி
மாநாடு நிறைவு பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
23 Oct 2024 3:58 PMஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரிக்ஸ் மாநாட்டின்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
23 Oct 2024 12:20 PM5 ஆண்டுகளுக்குப் பிறகு... பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இன்று சந்திப்பு
'பிரிக்ஸ்' நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று ரஷியா சென்றார்.
23 Oct 2024 3:47 AMபிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 புதிய நாடுகள் இணைகின்றன
பிரிக்ஸ் கூட்டமைப்பில் மேலும் 6 புதிய நாடுகள் இணைவதாக தென்ஆப்பிரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
24 Aug 2023 8:37 AM'மேற்கத்திய நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்...' - பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேச்சு
மேற்கத்திய நாடுகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புவதாக புதின் தெரிவித்தார்.
23 Aug 2023 11:55 AMபிரிக்ஸ் அமைப்பில் சேர ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியா கோரிக்கை
தேசிய நலனை பாதுகாப்பதற்காக பிரிக்ஸ் அமைப்பில் சேர எத்தியோப்பியா முடிவு எடுத்துள்ளது.
30 Jun 2023 9:34 PM'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பம்
‘பிரிக்ஸ்’ நாடுகள் கூட்டமைப்பில் சேர ஈரான் விண்ணப்பித்துள்ளது.
28 Jun 2022 5:45 AMபிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் - பிரதமர் மோடி
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
23 Jun 2022 5:07 PM