
போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் காசா மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. 28 குழந்தைகள் உள்பட 115 பேர் பலி
ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இஸ்ரேல் காசா மீது கண்மூடித்தனமாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
18 Jan 2025 8:34 AM
டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
டென்மார்க்கில் இஸ்ரேல் தூதரகம் அருகே அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
2 Oct 2024 7:35 PM
பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் சிக்கி 2 போலீசார் மரணம்; ஒருவர் காயம்
பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்கி மரணம் அடைந்த 2 போலீசாருக்கு உள்துறை மந்திரி மொஹ்சின் நக்வி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
14 Sept 2024 7:29 PM
பிரான்ஸ்: யூத வழிபாட்டு தலத்தில் குண்டுவெடிப்பு; பயங்கரவாத தாக்குதலா? என விசாரணை
இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் இருந்து யூத சமூகத்தினர் தொடர்ந்து துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
24 Aug 2024 3:20 PM
இஸ்ரேலில் குண்டுவெடிப்பு; ஒருவர் பலி: பயங்கரவாத தாக்குதலா? என விசாரணை
இஸ்ரேலில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த நபர் வெடிகுண்டு ஒன்றை சுமந்து சென்றிருக்க கூடும் என தளபதி பெரிட்ஜ் அமர் கூறியுள்ளார்.
19 Aug 2024 1:27 AM
சிரியாவில் நோன்பு முடித்து ஷாப்பிங் செய்தபோது குண்டுவெடிப்பு: 7 பேர் பலி; 30 பேர் காயம்
ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் ஷாப்பிங் செய்வதற்காக மக்கள் அதிகளவில் வந்தபோது குண்டுவெடிப்பு நடந்துள்ளது.
31 March 2024 3:02 AM
ரஷியாவில் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு - டிரோன் தாக்குதல் என தகவல்
கட்டிடத்தின் மீது டிரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
2 March 2024 11:28 AM
உக்ரைன் குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலி : ரஷியா தகவல்
கிழக்கு ஆக்கிரமிப்பு நகரமான லிசிசான்ஸ்க் மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியாகினர்.
3 Feb 2024 11:08 PM
உக்ரைன் தாக்குதல்: ரஷிய ஆக்கிரமிப்பு பகுதியில் சரமாரி குண்டு வீச்சு - 25 பேர் பலி
இரு நாடுகளும் கடந்த இரண்டு மாதங்களில் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
21 Jan 2024 7:47 PM
போலியோ சொட்டுமருந்து வழங்கும் மருத்துவக்குழுவை குறிவைத்து தாக்குதல்: 5 போலீசார் பலி
போலியோ சொட்டுமருந்து வழங்கும் மருத்துவக்குழுவிற்கு பாதுகாப்பாக போலீசார் சென்றனர்.
8 Jan 2024 7:55 AM
காசாவில் இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு: 240 பேர் கொன்று குவிப்பு
போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து காசாவில் 400 இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதில் இதுவரை 240 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2 Dec 2023 7:43 PM
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி; 20 பேர் காயம்
போலீசாரின் விசாரணையில், மோட்டார் பைக் ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
3 Nov 2023 9:43 AM