பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் இருவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரில் இருவர் இடைக்கால ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
19 July 2024 5:26 PM ISTபில்கிஸ் பானு வழக்கு.. குற்றவாளிகள் சரண் அடைய கூடுதல் அவகாசம் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு
மனுதாரர்கள் சரணடைவதை ஒத்திவைப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
19 Jan 2024 2:06 PM ISTபில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Jan 2024 11:08 AM ISTபில்கிஸ் பானு வழக்கு.. குற்றவாளிகள் 11 பேரும் ஜெயிலுக்கு போகவேண்டும்: தீர்ப்பு முழு விவரம்
குஜராத் அரசு தனக்கு வழங்கப்படாத அதிகாரத்தை பயன்படுத்தியிருப்பதால், சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
8 Jan 2024 1:09 PM ISTபில்கிஸ் பானு வழக்கு.. 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவு ரத்து.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
குற்றவாளிகள் 11 பேரையும் கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
8 Jan 2024 11:08 AM ISTபில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு
பில்கிஸ் பானு வழக்கு தொடர்பான விசாரணையை வரும் ஜூலை 17-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
11 July 2023 8:53 PM ISTஇன்று பில்கிஸ் பானு... நாளை நீங்களோ, நானாக இருக்கலாம்... - பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுதலை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் தண்டனை காலம் முடியும் முன்னே விடுதலை செய்யப்பட்டனர்.
18 April 2023 8:17 PM ISTபாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளி பங்கேற்பு
பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 March 2023 3:30 PM ISTகூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுதலை - பில்கிஸ் பானுவின் சீராய்வு மனு தள்ளுபடி
கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் குஜராத் அரசு விடுதலை செய்தது.
17 Dec 2022 12:41 PM IST11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
குஜராத் அரசால் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
30 Nov 2022 2:35 PM ISTபில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை: அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்- சித்தராமையா வலியுறுத்தல்
அமித்ஷா ராஜினாமா செய்து ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
18 Oct 2022 10:02 PM ISTபில்கிஸ் பானு குற்றவாளிகளை கவுரவிப்பது அருவருப்பானது - தண்டனை வழங்கிய நீதிபதி கருத்து
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
23 Aug 2022 9:42 PM IST