அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சுவாதி மாலிவாலை தாக்கிய வழக்கில் கைதான பிபவ் குமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2 Sept 2024 5:34 PM ISTசுவாதி மாலிவால் வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
சுவாதி மாலிவாலை தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 July 2024 5:42 PM ISTசுவாதி மாலிவால் வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
சுவாதி மாலிவால் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
31 May 2024 6:22 PM ISTசுவாதி மாலிவால் விவகாரம்: கைது நடவடிக்கையை எதிர்த்து கெஜ்ரிவாலின் உதவியாளர் டெல்லி ஐகோர்ட்டில் மனு
தன் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து பிபவ் குமார் டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
29 May 2024 8:42 PM ISTசுவாதி மாலிவால் வழக்கு: கெஜ்ரிவால் உதவியாளரை மும்பைக்கு அழைத்து சென்ற போலீஸ்
சுவாதி மாலிவால் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளரின் செல்போன் தரவுகளை மீட்டெடுக்க போலீசார் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
21 May 2024 2:34 PM ISTபெண் எம்.பி. சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தில் மவுனம் கலைத்த ஆம் ஆத்மி கட்சி
உதவியாளர் பிபவ் குமார் மீது கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
15 May 2024 1:39 PM IST