ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டியில் 24 பதக்கங்கள்: உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
ஆசிய பசிபிக் காதுகேளாதோர் விளையாட்டு போட்டியில் 24 பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 1:29 PM ISTஒலிம்பிக், காமன் வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றால் நேரடி அரசு வேலை... உ.பி. அரசு அறிவிப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு நேரடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
2 Sept 2024 3:42 PM ISTப்ளாஷ்பேக் 2023; ஆசிய விளையாட்டு போட்டி முதல் செஸ் வரை...! முக்கிய நிகழ்வுகள்
இந்தியா வரலாற்றில் முதன் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தது
30 Dec 2023 9:09 PM ISTதடகள வீரர்களுக்கு வரவேற்பு..!!
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்று சாதித்த தமிழக தடகள வீரர்களுக்கு பணமாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
12 Oct 2023 8:17 AM ISTபிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்த கெய்க்வாட்..!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை பிரதமர் மோடிக்கு கெய்க்வாட் பரிசளித்தார்.
11 Oct 2023 1:58 PM ISTஆசிய விளையாட்டு: ஆக்கி போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை அறிவிப்பு..!!
ஆசிய விளையாட்டின் ஆக்கி போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு இந்திய ஆக்கி கூட்டமைப்பு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
9 Oct 2023 10:57 AM IST"இந்தியாவில் டென்னிஸ் விளையாட்டு உயர்ந்து வருகிறது"- ரோகன் போபண்ணா
ஆசிய விளையாட்டு தொடரில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ருதுஜா இணை தங்கப்பதக்கம் வென்று அசத்தியது.
9 Oct 2023 9:56 AM ISTஆசிய விளையாட்டு: 100-க்கும் அதிகமான பதக்கங்களை குவித்த இந்தியா - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 7:45 PM ISTஆசிய விளையாட்டு: இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்
ஆசிய விளையாட்டின் ஆண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
7 Oct 2023 3:21 PM ISTஆசிய விளையாட்டு : கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு
ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
7 Oct 2023 11:55 AM IST"ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்களை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" - பிரதமர் மோடி பெருமிதம்
ஆசிய விளையாட்டில் 100 பதக்கங்களை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
7 Oct 2023 9:05 AM ISTஆசிய விளையாட்டு: இன்று நடைபெறும் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதல்
ஆசிய விளையாட்டில் இன்று நடைபெறும் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.
7 Oct 2023 6:56 AM IST