நாளை அனைத்து மாவட்டங்களிலும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் - அண்ணாமலை அறிவிப்பு
சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Dec 2024 9:14 PM IST'லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை' - திருமாவளவன்
பா.ஜ.க.தான் எதிர்க்கட்சி என்று காட்டுவதற்கு அண்ணாமலை பெரிதும் முயற்சிக்கிறார் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
26 Dec 2024 5:54 PM ISTதி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை செருப்பு போட மாட்டேன் - சபதம் எடுத்த அண்ணாமலை
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு இனி மரியாதை கொடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 4:37 PM ISTதி.மு.க. அரசை கண்டித்து சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டம் - அண்ணாமலை பரபரப்பு பேட்டி
நாளை பா.ஜ.க,வை சேர்ந்த ஒவ்வொருவரின் வீட்டின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
26 Dec 2024 4:11 PM ISTமாணவி பாலியல் வன்கொடுமை: எப்.ஐ.ஆர். வெளியானது சட்டவிரோதம் - அண்ணாமலை
பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
26 Dec 2024 12:13 PM ISTஅண்ணா பல்கலை. பாலியல் சம்பவம்: காவல்துறையும் முதல்-அமைச்சரும் முழு பொறுப்பேற்க வேண்டும் - அண்ணாமலை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
25 Dec 2024 12:12 PM ISTதேசத்திற்கான வாஜ்பாயின் பங்களிப்பு மறக்க முடியாதது: அண்ணாமலை புகழாரம்
தேசத்திற்கான வாஜ்பாயின் பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது என்று அண்ணாமலை புகழாரம் சூட்டினார்.
25 Dec 2024 8:48 AM ISTடங்ஸ்டன் சுரங்க ஏலம் : மறு ஆய்வுக்கு பரிந்துரைத்த மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி
மத்திய அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்
24 Dec 2024 9:51 PM ISTகல்வித் தரத்தை உயர்த்தவே ஆல்-பாஸ் முறை ரத்து - அண்ணாமலை
தரமான கல்வி கொடுப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார் .
24 Dec 2024 5:08 PM ISTதமிழக மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய மந்திரிக்கு அண்ணமலை கடிதம்
17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
24 Dec 2024 12:53 PM ISTஎம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம்: அண்ணாமலை புகழாரம்
எம்.ஜி.ஆருக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்று அண்ணாமலை கூறினார்.
24 Dec 2024 12:40 PM ISTவிளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் பணிகளை சரிவர மேற்கொள்வதில்லை - அண்ணாமலை விமர்சனம்
மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
23 Dec 2024 3:19 PM IST