தொகுதி மறுசீரமைப்பு: அமித்ஷா குழப்பமான பதிலை அளித்துள்ளார் -  ஆ.ராசா எம்.பி.

தொகுதி மறுசீரமைப்பு: அமித்ஷா குழப்பமான பதிலை அளித்துள்ளார் - ஆ.ராசா எம்.பி.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவான பதிலை அளிக்கவில்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 1:06 PM
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது.. - உள்துறை மந்திரி அமித்ஷா

"தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி. சீட் கூட குறையாது.." - உள்துறை மந்திரி அமித்ஷா

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, மக்கள் மத்தியில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் பொய் பேசி வருவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
26 Feb 2025 8:50 AM
கோவை வந்தார் அமித்ஷா: சால்வை அணிவித்து வரவேற்ற எல்.முருகன்

கோவை வந்தார் அமித்ஷா: சால்வை அணிவித்து வரவேற்ற எல்.முருகன்

கோவை வந்த மத்திய மந்திரி அமித்ஷாவை மத்திய இணை மந்திரி எல்.முருகன் வரவேற்றார்.
25 Feb 2025 4:50 PM
பிரதமர் மோடி இந்தியாவிற்கு 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார் - அமித்ஷா பேச்சு

'பிரதமர் மோடி இந்தியாவிற்கு 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார்' - அமித்ஷா பேச்சு

பிரதமர் மோடி இந்தியாவிற்கு 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார் என்று மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.
22 Feb 2025 1:49 PM
ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா, டி.கே. சிவகுமார் பங்கேற்பு

ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் மத்திய மந்திரி அமித்ஷா, டி.கே. சிவகுமார் பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் மகாசிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
22 Feb 2025 7:02 AM
25ம் தேதி கோவை வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

25ம் தேதி கோவை வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

தமிழகம் வரும் அமித்ஷா 26ம் தேதி 5 மாவட்ட பாஜக அலுவலகங்களை திறந்து வைக்கிறார்.
17 Feb 2025 11:18 AM
மோடி அரசு பயங்கரவாதிகளை அழிக்க உறுதியாக உள்ளது: அமித்ஷா

மோடி அரசு பயங்கரவாதிகளை 'அழிக்க' உறுதியாக உள்ளது: அமித்ஷா

பயங்கரவாதம் முழு மனித இனத்தின் மிகப்பெரிய எதிரி, முழு உலகமும் அதற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது என அமிதஷா தெரிவித்துள்ளார்.
14 Feb 2025 5:31 AM
டெல்லியில் அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா திடீர் சந்திப்பு

டெல்லியில் அமித்ஷாவுடன் உமர் அப்துல்லா திடீர் சந்திப்பு

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா இன்று சந்தித்துப் பேசி உள்ளார்.
10 Feb 2025 4:14 PM
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அமித்ஷா அறிவுறுத்தல்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அமித்ஷா அறிவுறுத்தல்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த பாதுகாப்பு படைகளுக்கு அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
5 Feb 2025 5:10 PM
உங்கள் வாக்கு டெல்லியை மிகவும் வளர்ந்த தலைநகராக மாற்றும் - மத்திய மந்திரி அமித் ஷா

"உங்கள் வாக்கு டெல்லியை மிகவும் வளர்ந்த தலைநகராக மாற்றும்" - மத்திய மந்திரி அமித் ஷா

தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
5 Feb 2025 3:14 AM
நடுத்தர மக்களை பிரதமர் மோடி தனது இதயத்தில் வைத்துள்ளார் - அமித்ஷா

'நடுத்தர மக்களை பிரதமர் மோடி தனது இதயத்தில் வைத்துள்ளார்' - அமித்ஷா

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களை பிரதமர் மோடி தனது இதயத்தில் வைத்துள்ளார் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
1 Feb 2025 10:32 AM
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வருகை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வருகை

சென்னை விமான நிலையம் வந்தடைந்த அமித்ஷாவிற்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
31 Jan 2025 3:38 PM