அல்லு அர்ஜுன் கைது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவு
அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நம்பள்ளி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தெலுங்கானா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
13 Dec 2024 6:40 PM ISTஅல்லு அர்ஜுன் கைது ஏற்புடையதல்ல - ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம்
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதற்கு ஆந்திர முன்னாள்ள் முதல் மந்திரி ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 6:20 PM ISTஅல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் - தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவு
கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Dec 2024 5:48 PM ISTநடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
13 Dec 2024 4:55 PM ISTநடிகர் அல்லு அர்ஜுன் கைது தேவையற்றது: காங்கிரசை சாடிய பி.ஆர்.எஸ் தலைவர்
தேசிய விருது பெற்ற நடிகரின் கைது, ஆட்சியாளர்களின் பாதுகாப்பின்மையின் உச்சக்கட்டக் காட்சி என்று கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 4:05 PM ISTநடிகர் அல்லு அர்ஜுன் கைது: காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை
புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆன சமயத்தில் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 Dec 2024 12:59 PM IST'புஷ்பா 2' வெற்றி விழா: ரசிகர்களின் அன்புதான் நிரந்தரம் - நடிகர் அல்லு அர்ஜுன்
‘புஷ்பா 2’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் விழா நடைபெற்றது.
12 Dec 2024 9:38 PM IST6 நாட்கள் வசூலில் இந்திய அளவில் புதிய சாதனை படைத்த 'புஷ்பா 2'
இந்திய சினிமா வரலாற்றில் 'புஷ்பா 2' படம் புதிய வசூல் சாதனை ஒன்றை படைத்துள்ளது.
11 Dec 2024 8:02 PM IST5 நாட்களில் ரூ.922 கோடி வசூலை கடந்த 'புஷ்பா 2'
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 5 நாட்களில் ரூ.922 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
10 Dec 2024 6:12 PM ISTபுஷ்பா 2 தி ரூல்: 4 நாட்களில் இத்தனை கோடி வசூலா?
பான் இந்தியா அளவில் வெளியான 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
9 Dec 2024 4:13 PM IST3 நாட்களில் ரூ.621 கோடி வசூலை கடந்த 'புஷ்பா 2'
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.621 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
8 Dec 2024 6:16 PM ISTபிரபாஸ், அல்லு அர்ஜுனுக்கு 'நோ' சொல்லும் பிரபல நடிகை ?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன்.
8 Dec 2024 9:10 AM IST