நடனத்தில் அசத்தும் யோகா ஆசிரியை வைஷ்ணவி
யோகா பயிற்சி செய்வதால் ஞாபக சக்தி அதிகரித்தது. எல்லாவற்றையும் புரிந்து படிப்பதால் உடனேயே ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடிகிறது.
29 Oct 2023 7:00 AM ISTபிடித்த துறையில் பயணித்தால் வெற்றி எளிதாகும் - வித்யா
‘என்ன தொழில் செய்யலாம்’ என்று யோசித்தே, பல பெண்கள் காலம் தாழ்த்தி விடுகிறார்கள். மற்றவர்களை பார்த்து, அந்த தொழிலை நாமும் செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்டு பலர் தோல்வி அடைகிறார்கள். எந்த தொழிலுமே வெற்றி அடைவதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும்.
22 Oct 2023 7:00 AM ISTபல தளங்களில் பயணிக்கும் பிரவீனா
வேலைக்காக செல்லும் இடத்தில் சுய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். செய்யும் வேலைக்கு தகுந்தவாறு உடை அணிந்து புன்னகை நிறைந்த முகத்துடன் பணியாற்ற வேண்டும்.
15 Oct 2023 7:00 AM ISTஉங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் - சுதா
எல்லோரும் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு தொழிலை தொடங்க நினைக்கக்கூடாது. அதில் உங்களுக்கு எந்த அளவுக்கு நிபுணத்துவம் இருக்கிறது என்பதுதான் முக்கியம். அதைப் பொறுத்து தான் நீங்கள் செய்யும் தொழில் சிறப்படையும்.
8 Oct 2023 7:00 AM ISTஇசையின் மூலம் மகிழ்ச்சியைப் பகிரும் தீபிகா
‘கொண்டாட்டம்’ என்றாலே குழுவாக கூடி ஆடிப்பாடி மகிழும் வழக்கம், ஆதிமனிதன் காலம் முதலே இருக்கிறது. அந்த வகையில் டி.ஜே. என்பது கால மாற்றத்தால் கலாசாரத்தில் ஏற்பட்ட ஒரு பழைய கலை வடிவம்தான்.
17 Sept 2023 7:00 AM ISTவிளையாட்டு உங்களை பக்குவப்படுத்தும் - ஓவியா
பெண்கள் தங்களுக்குள் இருக்கும் தயக்கத்தையும், பயத்தையும் தகர்த்து, படிப்பையும் தாண்டி, தங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபட வேண்டும். விளையாட்டு நம் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.
10 Sept 2023 7:00 AM ISTபாரம்பரிய கலைகளை பெண்கள் கற்க வேண்டும் - நிவேதா
எந்த விளையாட்டிலும் ஈடுபடாமல், உடல் உழைப்பு இல்லாமல் இருக்கும் பல பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டி பிரச்சினை ஏற்படுகிறது. என்னுடன் சேர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவும் இல்லை. மேலும் அவர்களுக்கு பிரசவமும் எளிதாக நடைபெற்றது.
27 Aug 2023 7:00 AM ISTசமூக மாற்றத்துக்கு குழந்தை வளர்ப்பு முக்கியமானது - ஷீத்தல் சத்யா
எப்போதும் குழந்தைகளிடம், அவர்களுடைய நிலையில் இருந்து யோசித்து பேச வேண்டும். அவர்களுக்கு ஏற்றதுபோல தன்மையாக பேசும்போது, தயக்கமின்றி அனைத்தையும் வெளிப்படையாக நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள். இது குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது.
6 Aug 2023 7:00 AM ISTஆரோக்கியமே உண்மையான அழகு - தமிழ்செல்வி
அழகுக்கலை துறையில் இருக்கும் பெண்கள், நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து நம்பிக்கையுடன் உண்மையாக உழைக்கும்போது, நிச்சயமாக முன்னேற முடியும்.
23 July 2023 7:00 AM ISTஇசையால் இதயம் தொடும் மஹன்யா ஸ்ரீ
கர்நாடக சங்கீதம், பக்தி இசை போன்ற இசையின் பல பரிமாணங்களை முறைப்படி தொடர்ந்து கற்று, மக்களுக்கு தெய்வீக அனுபவத்தையும், ஆனந்தத்தையும் கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
25 Jun 2023 7:00 AM ISTதிருக்குறளில் சாதனை செய்த சுதாதேவி
பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி சாதனை புரியும் போது, இந்தச் சமூகம் உங்களை கொண்டாடும்.
11 Jun 2023 7:00 AM ISTஎனது தனிமையை இனிமையாக்கும் வண்ணங்கள் - ஜெயவர்த்தினி
குழந்தைகளின் உலகம், வகுப்பறை மற்றும் பள்ளிக்குள் மட்டும் முடிந்துவிடுவது இல்லை. பள்ளிக்கு வெளியே கற்றல் மற்றும் வாய்ப்புகள் நிறைந்த ஒரு பெரிய உலகம் உள்ளது. உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அது முக்கியப் பங்கு வகிக்கிறது.
14 May 2023 7:00 AM IST