
2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யுவராஜுக்கு முன் களமிறங்கியது ஏன்..? தோனி விளக்கம்
2011ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
4 Feb 2025 1:50 AM
ஒருவேளை எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால் 2011 ஒருநாள் உலகக்கோப்பை...-கம்பீர்
வாய்ப்பு கிடைத்தால் 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக தாமே பினிஷிங் செய்ய விரும்புவதாக கம்பீர் கூறியுள்ளார்.
22 Jun 2024 6:20 AM
உலகக்கோப்பையை வெல்வதற்கு உதவிய யுவராஜ் சிங்கிற்கு உரிய பாராட்டுகள் கிடைக்கவில்லை - கவுதம் கம்பீர்
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
10 Dec 2023 7:16 AM
'2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை அந்த பந்து வீச்சாளருக்கே கொடுத்திருக்க வேண்டும்'-கவுதம் கம்பீர்
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தன்னையும் தோனியையும் விட பந்து வீச்சில் அசத்திய ஜாகீர் கானுக்கு தான் ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.
17 Oct 2023 3:37 AM
2011 உலகக்கோப்பை: சொந்த மண்ணில் மகுடம் சூடிய இந்தியா..!
28 ஆண்டுக்கு பிறகு 2-வது முறையாக உலகக் கோப்பையை சொந்த மண்ணில் இந்தியா உச்சிமுகர்ந்தது.
29 Sept 2023 11:00 PM
2011 உலக கோப்பை அணியில் தோனி தான் ரோகித்தை வேண்டாம் என்றார் - முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்
2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் ரோகித் சர்மா தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்த உண்மையை முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் கூறியுள்ளார்.
23 Aug 2023 5:31 AM