காரில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருச்சி அருகே வாத்துப்பண்ணைக்கு கடத்தி சென்ற 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை கைது செய்தனர்.
22 Oct 2023 11:00 PM ISTதிருச்சி அருகே அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ தங்கம் பறிமுதல்
திருச்சி அருகே அரசு பஸ்சில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Aug 2023 12:38 AM IST1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவரை சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச்சென்று பிடித்தனர்.
20 Aug 2023 12:29 AM ISTதிருச்சியில் ரூ.30½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சியில் ரூ.30½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
29 April 2023 11:51 PM ISTதிருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
9 April 2023 11:19 PM ISTதிருச்சி விமான நிலையத்தில் ரூ.97.71 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.97.71 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
12 March 2023 1:07 AM ISTரூ.31½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.31½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது
4 Feb 2023 12:53 AM ISTதிருச்சியில் ரூ.1¼ லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
திருச்சியில் ரூ.1¼ லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
23 Oct 2022 12:56 AM ISTகைதிகளிடம் கஞ்சா, செல்போன் பறிமுதல்
திருச்சி மத்திய சிறையில் நடத்திய அதிரடி சோதனையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், செல்போன், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Oct 2022 1:19 AM ISTஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் கைது; 108 பவுன் நகைகள் பறிமுதல்
திருச்சி அருகே ஆயுதங்களுடன் 5 கொள்ளையர்கள் ைகது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 108 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
9 Aug 2022 1:04 AM IST112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருச்சி, புதுக்கோட்டை உள்பட 5 மாவட்டங்களில் 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
17 Jun 2022 7:27 PM ISTவிவசாயிக்கு ரூ.1.42 கோடி இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலக கார் ஜப்தி-நாமக்கல்லில் பரபரப்பு
விவசாயியிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டு தொகை ரூ.1 கோடியே 42 லட்சம் வழங்காததால் நாமக்கல் கலெக்டர் அலுவலக பயன்பாட்டில் இருந்த கார் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
9 Jun 2022 12:08 AM IST