மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு - மதுரவாயலில் அதிர்ச்சி
மதுரவாயலில் மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
1 Dec 2024 4:34 PM ISTகோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல்
கோவையில், வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 April 2024 6:27 AM ISTபெங்களூருவில் வடமாநில தொழிலாளி குத்தி கொலை
பெங்களூருவில் வடமாநில தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார்.
17 Oct 2023 12:15 AM ISTமின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி
திருபுவனை அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
23 Sept 2023 10:39 PM ISTகும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தற்கொலை - போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
16 Sept 2023 10:13 AM ISTவெல்டிங் வைத்தபோது விபத்து; டேங்கர் லாரி வெடித்து வடமாநில தொழிலாளி பலி - மற்றொருவர் படுகாயம்
வெல்டிங் வைத்தபோது டேங்கர் லாரி வெடித்ததில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
31 Aug 2023 4:13 AM ISTஎண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் விபத்து கொதிகலனில் தவறி விழுந்த வடமாநில தொழிலாளி பலி
உளுந்தை கிராமத்தில் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த வட மாநில தொழிலாளி கொதிகலனில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
29 Aug 2023 12:40 PM ISTகொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை - வடமாநில தொழிலாளி கைது
திருவொற்றியூரில் கொசுவலை தகராறில் பழ வியாபாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
10 Aug 2023 6:45 AM ISTவடமாநில தொழிலாளி அடித்துக்கொலை 3 பேர் கைது
பூந்தமல்லி அருகே பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Aug 2023 12:24 PM ISTவடமாநில தொழிலாளி தற்கொலை
பாகூர் அருகே வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செ்ய்துக்கொண்டார்.
28 July 2023 11:43 PM IST5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலி
காரைக்கால் ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டுமான பணியின்போது 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி பலியானார்.
26 July 2023 11:39 PM ISTபணம் வந்ததால் உயிர் பயமும் வந்தது: ரூ.1 கோடி பரிசு விழுந்த லாட்டரியுடன் வடமாநில தொழிலாளி போலீசில் தஞ்சம் கேரளாவில் பரபரப்பு
கேரளாவில் உயிருக்கு பயந்து ரூ.1 கோடி பரிசு விழுந்த லாட்டரியுடன் வடமாநில தொழிலாளி போலீசில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
1 July 2023 12:08 AM IST