ரெயில்வேக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை: மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

ரெயில்வேக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை: மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்

ரெயில் விபத்துகளை தடுக்க 10 ஆயிரம் என்ஜின்களில் கவாச் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது என்று ரெயில்வே மந்திரி கூறினார்.
10 Jan 2025 3:35 PM IST
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

ஜனவரி 1-ந்தேதி முதல் ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்படுவதுடன், பயண நேரமும் குறைகிறது.
21 Dec 2024 5:44 AM IST
ரெயில்வே தனியார் மயம் ஆகாது- மத்திய அரசு உறுதி

ரெயில்வே தனியார் மயம் ஆகாது- மத்திய அரசு உறுதி

ரெயில்வே சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், இது ரெயில்வே தனியார் மயமாவதற்கு வழிவகுக்காது அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
12 Dec 2024 7:37 AM IST
தென்காசி- பகவதிபுரம் இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்

தென்காசி- பகவதிபுரம் இடையே 100 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்

100 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
11 Dec 2024 4:28 AM IST
விழுப்புரம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

விழுப்புரம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

விழுப்புரம் - செகந்திராபாத் இடையே சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
7 Nov 2024 8:10 PM IST
ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து  60 நாட்களாக குறைப்பு

ரெயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைப்பு

டிக்கெட் முன்பதிவுக்கான புதிய நடைமுறை வரும் நவ. 1- ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
17 Oct 2024 2:46 PM IST
மெரினாவில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி: வேளச்சேரி ரெயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

மெரினாவில் விமானங்களின் சாகச நிகழ்ச்சி: வேளச்சேரி ரெயில் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

விமானங்களின் சாகச நிகழ்ச்சி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
6 Oct 2024 10:32 AM IST
ரெயில்வேயில் வேலை - 3,445 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரெயில்வேயில் வேலை - 3,445 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
21 Sept 2024 8:11 AM IST
ரெயில்வேயில் வேலை - 11,558 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரெயில்வேயில் வேலை - 11,558 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ரெயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
19 Sept 2024 8:10 AM IST
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு ரெயில்வேயில் பதவி உயர்வு

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு ரெயில்வேயில் பதவி உயர்வு

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்திற்கு வடக்கு ரெயில்வேயில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
16 Aug 2024 8:00 AM IST
ஓடும் ரெயில் மீது கல் வீசி தாக்குதல் - பயணி காயம்

ஓடும் ரெயில் மீது கல் வீசி தாக்குதல் - பயணி காயம்

ரெயிலின் மீது இளைஞர் ஒருவர் கல்லை வீசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.
5 Aug 2024 10:06 AM IST
ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான் - மத்திய மந்திரி குற்றச்சாட்டு

"ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான்" - மத்திய மந்திரி குற்றச்சாட்டு

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
25 July 2024 5:55 AM IST