![தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் நேரில் ஆய்வு தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் நேரில் ஆய்வு](https://media.dailythanthi.com/h-upload/2022/05/24/500x300_706113-kri-3-24.webp)
தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்-கலெக்டர் நேரில் ஆய்வு
தளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4 கோடியே 76 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
24 May 2022 10:05 PM GMT![பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/24/500x300_705595-202205140131093542arrestsecvpf.gif)
பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது
முத்துப்பேட்டை அருகே பெண் கொலை வழக்கில் மாமியார், கணவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் நடந்த தகராறில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
24 May 2022 4:54 PM GMT![கந்துவட்டி கொடுமை தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு கந்துவட்டி கொடுமை தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2022/05/24/500x300_705174-fir.webp)
கந்துவட்டி கொடுமை தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு
கந்துவட்டி கேட்டு கொடுமை செய்ததாக தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
24 May 2022 2:26 PM GMT![மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/05/23/500x300_704344-jewelry-flush-1.webp)
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
23 May 2022 6:10 PM GMT![சிவமொக்கா ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் சிவமொக்கா ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/23/500x300_703891-4-child.webp)
சிவமொக்கா ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
சிவமொக்கா தனியார் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் ஒரு பெண் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தாயும், சேய்களும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
23 May 2022 3:39 PM GMT![காரில் கடத்திய 4½ கிலோ கஞ்சா பறிமுதல் காரில் கடத்திய 4½ கிலோ கஞ்சா பறிமுதல்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/21/500x300_701386-kanja-5.webp)
காரில் கடத்திய 4½ கிலோ கஞ்சா பறிமுதல்
தக்கலை அருகே காரில் கடத்திய 4½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 May 2022 5:40 PM GMT![ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/19/500x300_698596-11240567.webp)
ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேர் கைது
ஆனைமலை வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
19 May 2022 5:44 PM GMT