அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: "ஆதாரமற்ற தகவல்களை பகிர வேண்டாம் - தமிழக காவல்துறை
அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பான ஆதாரமற்ற தகவல்களை பகிர வேண்டாம் என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
4 Jan 2025 8:43 PM ISTஅண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு; டிஜிபி விளக்கம்
வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
4 Jan 2025 8:10 PM ISTமாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்..? ஐகோர்ட்டு கேள்வி
அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
2 Jan 2025 12:32 PM ISTபா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
2 Jan 2025 12:01 PM ISTயார் அந்த சார்..? - நேர்மையான விசாரணை தேவை - திருமாவளவன் கோரிக்கை
பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் கடும் தண்டனை தரப்பட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
2 Jan 2025 11:40 AM ISTதடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரம் தொடர்பாக, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார்.
2 Jan 2025 11:07 AM ISTபா.ம.க. மகளிர் அணி போராட்டம்: போலீசார் அனுமதி மறுப்பு
அறிவித்தபடி போராட்டம் நடத்த பா.ம.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Jan 2025 7:50 AM ISTகேரளா: பஸ் விபத்தில் சிக்கி மாணவி பலி; 15 பேர் காயம்
கேரளாவில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்ததில் மாணவி ஒருவர் பலியானார். 15 பேர் காயமடைந்தனர்.
1 Jan 2025 9:07 PM ISTமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். கசிந்தது எப்படி? - தேசிய தகவல் மையம் விளக்கம்
மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியானது குறித்து தேசிய தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
30 Dec 2024 5:27 PM ISTமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தேசிய மகளிர் ஆணையம் நாளை விசாரணை
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருந்தது.
29 Dec 2024 6:51 AM ISTமாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ஏற்கனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
26 Dec 2024 9:29 PM ISTபுலன் விசாரணையை வெளியில் சொல்லக்கூடாது... இருந்தாலும் சொல்கிறேன் - காவல் ஆணையர் அருண்
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை நடந்த புலன் விசாரணையில், ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி என்று காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
26 Dec 2024 8:41 PM IST